Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Putra Heights; சட்டமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் !


putra heights; சட்டமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் !

 

ஜூலையில் நடைபெறும் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் தலைப்புகளில், Putra Heights எரிவாவு குநாய் தீ விபத்தும் ஒன்றாக இருக்கும் ! 

அச்சம்பவம் தொடர்பில் ஏராளமான கேள்விகள் எழுமென தனது அலுவலகம் எதிர்பார்ப்பதாக, சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

அவற்றில் சிலவற்றுக்கு, சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விரிவான விளக்கங்கள் தேவைப்படும். 

மாநில அரசு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, புதிய கொள்கைகளை உருவாக்க, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். 

அவ்விபத்தில் பலர் காயமடைந்த வேளை, பல வீடுகள் முற்றிலும் சேதமுற்றன. 

--------- 

புதிய நெடுஞ்சாலைகளில், மோட்டார் சைக்கிள்களுக்கான பாதைகளை அமைப்பது குறித்து பொதுப்பணித் துறை அமைச்சு பரிசீலித்து வருகிறது !  

அதன் ஓட்டுநர்களின் பாதுகாப்பையும், வசதியையும் மேம்படுத்துவதற்கான நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைகிறது.  

அந்த பாதைகளை அமைக்க, கூடுதல் முதலீடு தேவைப்பட்டாலும், நாட்டில் மோட்டார்சைக்கிள்களை உட்படுத்திய அதிகமான சாலை விபத்துகளை நிவர்த்தி செய்ய, அது அவசியமாவதாக அவ்வமைச்சு கூறியது.  

--------- 

Rapid KL On-Demand சேவை, நாளை முதல் Puchong Utama-விலிருந்து Puchong Prima வரை மற்றும் Bandar Tun Hussein Onn-நில் இருந்து, Taman Desa Baiduri MRT வரை விரிவுப்படுத்தப்படுகிறது. 

Rapid KL On-Demand என்பது முன்பதிவு அடிப்படையிலான பயண சேவை ஆகும். 

பயணிகள் நிலையான வழித்தட பேருந்துகளுக்குப் பதிலாக, தேவையான இடங்களில் வேன்களை முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். 

--------- 

KLIA அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்த காரொன்றில் வெடிப்பு ஏற்பட்டது போன்ற காணொலியொன்று பரவலானது. 

அந்த காரின் Battery வெடித்ததால், அச்சம்பவம் நடந்தது, காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

-------- 

சீனாவும் மலேசியாவும் மேலும் 50 பொற்கால ஆண்டுகளில், திடமான மற்றும் பயனுள்ள இருதரப்பு உறவுகளை தொடர்ச்சியாக உருவாக்கும் என, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நாட்டில் இருக்கும் சீன அதிபர் Xi Jinping, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us