← Back to list
மகளிர் விளையாட்டாளர்களுக்கு புதிய விதி !
Mar 28, 2025

கர்பம் தரித்த மகளிர் விளையாட்டாளர்கள் இனி தேசிய விளையாட்டு மன்றம் MSN-னின் பயிற்சி திட்டங்களில் பங்கேற்கலாம்.
அத்தரப்பினருக்குப் பயிற்சிகளில் இடமளிக்கும் வகையில் ஒப்பந்த விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயினும் அவர்களது உடல்நிலை ஆற்றலை பொருத்தே பயிற்சிகள் வழங்கப்படும்.
இதற்கு முந்தையை விதிமுறையின்படி மகளிர் விளையாட்டாளர்கள் கர்பம் தரித்தால் விளையாட்டுப் பயிற்சிகளைத் தொடர அனுமதியில்லை.
--------
Arsenalலுக்காக மீண்டும் Bukayo Saka களமிறக்கப்படலாம் !
தொடையில் ஏற்பட்டக் காயத்தை அடுத்து கடந்தாண்டு டிசம்பரிலுருந்து ஓய்வில் இருந்த அவர் அணி பயிற்சிக்குத் திரும்பியுள்ளாரம்.
அடுத்த வாரம் Fulham-முக்கு எதிரான EPL ஆட்டத்தில் Gunners சார்பில் Bukayo Saka-வை எதிர்ப்பார்க்கலாம்.
------
Real Madrid-டின் Antonio Rudiger, Kylian Mbappe, Vinicius Jr, Dani Cebalos (Cebayos) உள்ளிட்டோர் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் UEFA-வால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்மையில் Atletico-வை வென்ற Champions லீக் ஆட்டத்திற்குப் பிறகு அவர்கள் இரசிகர்களிடம் தகாத சைகைகளைச் செய்ததததற்காக விசாரிக்கப்படுகின்றனர்.
----------
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather