Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Brickfields-சில் நடந்த சம்பவம் !

Jan 30, 2025


brickfields-சில் நடந்த சம்பவம் !

 

KL Jalan Klang Lama- வில் உள்ள இரவு கேளிக்கை மையத்துக்கு வெளியே, இரண்டு கார்கள் வேண்டுமென்றே குழுவொன்றின் மீது மோதியதில், இருவர் காயமடைந்துள்ளனர். 

அச்சம்பவத்தைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

சாலையோரம் நின்றுகொண்டிருந்த சம்பந்தப்பட்ட குழுவுக்குள், அந்த வாகனங்கள் ஓட்டிச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொலி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டிருந்தது. 

பிறகு அந்த வாகனங்கள்  U-turn செய்து, போக்குவரத்துக்கு எதிராக, அதே குழுவை குறி வைத்துச் சென்றன. 

காவல்துறை அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. 

--------- 

Johor Skudai-யில், மூதாட்டி ஒருவரின் கைப்பையைக் கொள்ளையடித்துச் சென்ற மூவரை, காவல்துறை வலைவீசி வருகிறது. 

அவர்கள் Taser எனும் ஆயுதத்தால் மிரட்டி, அம்மூதாட்டியின் கைப்பையைப் பறித்துச் சென்றனர்.  

அதனால் பாதிக்கப்பட்டவர், சுமார், 1,500 ரிங்கிட் நட்டத்துக்கு ஆளாகினார். 

-------- 

மற்றொரு சம்பவத்தில், பேராக் Teluk Intan-னில் மூதாட்டியின் தங்கக் கழுத்துச் சங்கிலியை அறுத்துச் சென்ற ஆடவரை காவல்துறை தேடி வருகிறது. 

-------- 

சிலாங்கூர் Sepang-கில் உள்ள பேரங்காடியொன்றில், தனது கணவனால் அறையப்பட்ட பெண்ணிடமிருந்து காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது. 

--------- 

இன்று முதல் அடுத்த வாரம் புதன்கிழமை வரை, டீசல் விலை லிட்டருக்கு ஐந்து சென் உயர்கின்ற நிலையில், RON 97 மற்றும் RON 95 விலையில் மாற்றமில்லை.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us