Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

TEKUN நிதி முழுமையாகக் கண்காணிக்கப்படும் !

Jan 17, 2025


tekun நிதி முழுமையாகக் கண்காணிக்கப்படும் !

 

இந்திய தொழில் முனைவர்களுக்கான TEKUN நிதி முழுமையாக கண்காணிக்கப்படும் என தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சர், டத்தோஶ்ரீ  R.ரமணன் தெரிவித்துள்ளார். 

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் TEKUN கீழ் இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டிற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு வரலாற்றில் முதன் முறையாக அத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 

TEKUN Spumi, 𝐒𝐏𝐔𝐌𝐈 𝐆𝐨𝐞𝐬 𝐁𝐢𝐠 திட்டங்களின் வாயிலாக அந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5,000 இந்திய தொழில் முனைவர்கள் பயனடையும் நோக்கில் அந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனும் பிரதமரின் இலக்கின் அடிப்படையில், தமதமைச்சு அம்முயற்சியை மேற்கொண்டுள்ளதாக சொன்னார். 

TEKUN Spumi கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, 26,804 இந்திய தொழில்முனைவோருக்கு, 500 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

-----------

மாணவர்களுக்கான MADANI புத்தக பற்றுச்சீட்டு திட்டம், எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என கல்வியமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார். 

நிதியமைச்சரைச் சந்தித்து விரைவில் அது குறித்து பேசவிருப்பதாக அவர் சொன்னார்.  

கடந்தாண்டு தொடங்கப்பட்ட அத்திட்டம், மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை மேம்படுத்த உதவியது என்றார் அவர்.  

-------- 

Prasarana-வின் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில், கடந்தாண்டு  71 சிக்கல்கள் மட்டுமே இருந்ததாகவும், அது 2023-ஆம் ஆண்டில் இருந்த 118 சிக்கல்களோடு ஒப்பிடுகையில் குறைவே எனவும் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்துள்ளார். 

இவ்வேளையில், அச்சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளின் என்ணிக்கை கடந்தாண்டு 24 விழுக்காடு அதிகரித்து, 1.1 மில்லியன் பேராக பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார். 

-------  

நாடு முழுவதும் நேற்று மட்டும் கிட்டத்தட்ட ஈராயிரம் சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 12 மரணங்கள் பதிவாகின.

--------- 

Johor Bharu-வில், சிறார் ஆபாச படங்கள் மற்றும் காணொலிகளை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இரு ஆடவர்கள், தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us