Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மீண்டும் வருகிறது Ops Selamat !

Jan 16, 2025


மீண்டும் வருகிறது ops selamat !

 

சீனப் புத்தாண்டை முன்னிட்டு, அரச மலேசிய காவல்படை, OPS Selamat சாலை சோதனை நடவடிக்கைக்கான தேதிகளை அறிவித்துள்ளது.. 

ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 2-ஆம் தேதி வரை அந்நடவடிக்கை அமலில் இருக்கும் என PDRM-மின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. 

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அவசரப் பாதையை தவறாகப் பயன்படுத்துதல், இரட்டைக் கோடுகளை முந்திச் செல்வது, வரிசையை முந்திச் செல்வது, சிவப்பு விளக்குகளை மீறுவது உள்ளிட்ட, 6 முக்கிய போக்குவரத்துக் குற்றங்கள் மீது, அந்நடவடிக்கை கவனம் செலுத்தும். 

சாலை பயனர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து விதிமுறைகளையும் பின்பற்றி வாகமோட்டும்படி, வாகனமோட்டிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. 

--------   

இவ்வேளையில், நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன. 

அதில், 13 மரணங்கள் பதிவானதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

-------  

கோலாலம்பூர் Jalan Pudu-வில், வேறோடு மரம் சாய்ந்ததில், இருவர் காயமடைந்துள்ளனர்.  

பாதிக்கப்பட்ட 39 வயது பெண் மற்றும் 15 வயது சிறுமி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, தீயணைப்பு மீட்பு துறை தெரிவித்துள்ளது.    

--------

Halal முத்திரை மற்றும் ஹலால் சான்றிதழ்களை தவறாகப் பயன்படுத்துதல் அல்லது மீறுதல் ஆகியவற்றிற்கான அபராதத் தொகையை உயர்த்த, அரசாங்கம் தயாராக உள்ளது !! 

அதற்கான பரிந்துரைகளைப் பரிசீலிக்க தமதமைச்சு தயாராக இருப்பதாக, உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சர் Armizan Mohd Ali தெரிவித்துள்ளார். 

---------  

14 வயது இளம் பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும், 22 வயது ஆடவர், ஜொகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்,

--------- 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO, விண்வெளியில் தனது SpaDeX செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது. 

இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றுக்கு அடுத்து, விண்வெளியில் செயற்கைகோள்களை வெற்றிகரமாக இணைத்த உலகின் நான்காவது நாடாக இந்தியா சாதனைப் படைத்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather