Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இலக்கவியல் கள்ளப்பதிப்பு !

Jan 15, 2025


இலக்கவியல் கள்ளப்பதிப்பு !

 

இலக்கவியல் கள்ளப்பதிப்புக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ! 

அதனால், ஊடகத் துறையின் உள்ளடக்கங்கள், பயனர்கள் மற்றும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக, உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் தொடர்பில் எழுந்து வரும் கவலைகள் தனது கவனத்தில் இருப்பதாகவும், அந்த பிரச்சனையை திறம்பட சமாளிக்க கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் தாம் பயன்படுத்துவதாகவும் அதன் அமைச்சர் Datuk Armizan Mohd Ali உறுதியளித்துள்ளார். 

உள்நாட்டிலும், உலகளவிலும் அதிகரித்து வரும், இலக்கவியல் கள்ளப்பதிப்பு பிரச்சனையை மையமாகக் கொண்ட, அண்மைய  கருத்தரங்கு ஒன்றில், அவர் இதனை தெரிவித்தார்.

---------- 

இவ்வாண்டு நாட்டில் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். 

மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், அனைத்துலக பயணத் தேவை அதிகரிப்பு, வருமான அதிகரிப்பு போன்ற காரணங்களால், அதன் பயணிகளின் எண்ணிக்கை கணிக்கப்பட்டதை விட அதிகமாகும் என அவர் குறிப்பிட்டார்.  

அதனால் இவ்வாண்டில், மலேசியாவின் விமானப் போக்குவரத்துத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மலேசியாவின் விமானப் பயணிகள் போக்குவரத்து 105.8 மில்லியன் முதல், 112.9 மில்லியன் பயணிகளை எட்டும் என மலேசிய வான் போக்குவரத்து நிறுவனம் கணித்துள்ளது.  

------ 

மற்றொரு நிலவரத்தில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், ஏரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,  மலேசிய விமான நிலைய நிறுவனம் மீது லோக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.  

கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்ட அத்திட்டம், ஜனவரி 31-ஆம் தேதிக்குள் என அந்நிறுவனம் முன்பு கூறியிருந்தாலும், ஒப்பந்ததாரர்களால் அந்த ரயில் அமைப்பு இன்னும் சோதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

---------

“Magic mushroom” என மின்சிகரெட்டில் பயன்படுத்தப்படும் திரவமானது, உண்மையில் செயற்கை கஞ்சா என தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் தலைமை இயக்குனர்  Datuk Ruslin Jusoh தெரிவித்துள்ளார். 

கடந்தாண்டு அந்த திரவத்தை பயன்படுத்தியதாகக் கூறிய போதைப் பித்தர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட, 50 மாதிரிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் அது தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.

-------- 

நாடு முழுவதும் நேற்று மட்டும் 1800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, 15 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather