Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

152 உளவியல் அதிகாரிகள் களத்தில் !

Dec 04, 2024


152 உளவியல் அதிகாரிகள் களத்தில் !

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, சமூக நல்வாழ்வுத் துறை, 152 உளவியல் அதிகாரிகளை அமர்த்தியுள்ளது. 

அப்பேரிடர், அவர்களின் மன மற்றும் உணர்ச்சியை நிச்சயமாகப்  பாதித்திருக்கும் என மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதனால் தான் பாவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க உதவும் வகையில்,  உளவியல் அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளதாக அது சொன்னது. 

இதனிடையே, வெள்ளத்தால், 56-றாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிளாந்தானில் 39-ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தெரெங்கானுவில் 10-ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

----------- 

Astro Radio has launched a donation drive, called Kami Care Misi Banjir, to help flood victims. You can give daily necessities like diapers, toiletries and dry foods, as well as monetary donations at Lotus Cheras Covered Car Park this Saturday! 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், Astro Radio Kami Care வெள்ள நிவாரண நன்கொடை திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது! நீங்களும் உதவ நினைத்தால், வரும் சனிக்கிழமை Cheras Lotus கார் நிருத்துமிடத்திற்கு வந்து உளர்ந்த உணவுகள், குழந்தைகளுக்கான diapers, குளியலறை உபகரணங்கள் மாதிரியான அத்யாவசிய பொருட்களை வழங்கலாம்.

--------  

பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர், பேராசிரியர் இராமசாமி, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளார். 

இன்று இரவு இந்தோனேசியா ஆச்சேவில் உள்ள Wali Nanggroe Aceh-விடம் இருந்து அமைதி விருது வழங்கப்படுவுள்ள நிலையில்,  இன்று காலை விமான நிலையத்தில், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை செய்யப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டது.  

வெளிநாடு செல்வதிலிருந்து அவர் கறுப்புப் பட்டியிலடப்பட்டிருப்பதாக கூறி, குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதாக, உரிமை கட்சியின் இடைக்கால செயலாளர் சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.

----------- 

17 மில்லியன் மலேசியர்களின் MyKad அடையாள அட்டைகளின் தரவுகள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலை அரசாங்கம் மறுத்துள்ளது. 

தேசியப் பதிவுத் துறை உட்பட பாதுகாப்பு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நெருக்கமான ஆய்வில், அது முற்றிலும் பொய் என கண்டறியப்பட்டதாக, உள்துறையமைச்சர் தெரிவித்தார். 

தரவுகள், குறிப்பாக MyKad தரவுகளின் பாதுகாப்பிற்கு அசராங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.

---------- 

மலாக்கா JASIN-னில், SPM வாய்மொழித் தேர்வுக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us