Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெள்ளம்; 800 பள்ளிகள் அபாயம்!

Nov 14, 2024


வெள்ளம்; 800 பள்ளிகள் அபாயம்!

 

நாட்டில் 800-க்கும் மேற்பட்ட பள்ளிகள் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கின்றன. 

அதில் ஆக அதிகமாக சரவாக்கில் 227 பள்ளிகள் அப்பாதிப்பை எதிர்கொண்டிருப்பதாக, கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இம்மாதம் தொடங்கியிருக்கின்ற வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள, தமது தரப்பு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக Azman Adnan கூறினார். 

அந்த பருவமழைக்காலம் அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும். 

-------- 

PDRM-மின் தரவுகளின்படி, இம்மாதம் தொடங்கி இரண்டே வாரங்களில், கிட்டத்தட்ட 23-ஆயிரம் சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளை, 170 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. 

அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு நாடு முழுவதும் 1,700 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

--------- 

நாட்டில் 14-ஆயிரத்தும் அதிகமானோர், 123456 என்ற எண்களை கடுச் சொல்லாக பயன்படுத்தி வருவதாக NordVPN தெரிவித்துள்ளது. 

கிட்டத்தட்ட 7 லட்சம் பேர், PASSWORD என்பதையே தங்களின் கடவுச் சொல்லாக பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அது சொன்னது. 

---------

சொந்த ஆபாச காணொலிகளை சமூக ஊடகங்களில் விற்று வந்ததாகக் கூறப்படும், உயர் கல்வி மாணவன் ஒருவனை, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் விசாரித்து வருகிறது. 

---------  

மலாக்கா Jasin-னில், 9 வயதான தனது உறவுக்கார சிறுமியை உடல் ரீதியாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 46 வயதான ஆடவர், நீதிமன்றத்தில்  குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather