← Back to list
இணைய பகடிவதை !
Oct 25, 2024
இணைய பகடிவதை குறித்த மிக தெளிவான சட்டங்களை மலேசியா கொண்டு வரவுள்ளது.
அப்பிரச்சனைக்குத் தீர்வு காண, தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய, அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக, அரசாங்க பேச்சாளர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பிரபலம் இஷாவின் மரணத்தை அடுத்து, இவ்வாண்டு தொடக்கத்தில் அரசாங்கம், இணைய பகடிவதையை எதிர்த்துப் போராடும் திட்டமின்றை அறிவித்தது.
---------
பிலிப்பின்சில் உருவான சூறாவளியால் தான், மலேசியா தீபகற்பத்தில், வெப்பம் ஏற்பட்டுள்ளதாக, மலேசிய அறிவியல் Academy தெரிவித்துள்ளது.
சூறாவளி, அருகிலுள்ள பகுதிகளில் இருந்து, ஈரப் பதத்தை கொண்டு வந்து, தீபகற்பத்தில் குறைவான மேகமூட்டத்தை ஏற்படுத்துவதாக அது சொன்னது.
இவ்வார தொடக்கத்தில், தீபகற்ப மாநிலங்களிலுள்ள சில பகுதிகளுக்கு, முதல் கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
--------
இதனிடையே, கெடா, பினாங்கு, பெர்லிஸ் உட்பட சில மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!
அம்மாநிலங்களின் சில பகுதிகளில், இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, Met Malaysia எச்சரிக்கையை விடுத்துள்ளது.
--------
Negeri Sembilan Port Dickson-னில், மதுபோதையில் ஐந்தாம் ஆண்டு மாணவனை மோதித் தள்ளிய காரோட்டி, நாளை வரை தடுத்து வைக்கப்படுகிறார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather