Now Playing

MC Jason Feat. Magen (Attam)/Krishnaveni

Kandaanggi Selai Kaari

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

Vaange Palagalam

Meet Kabil, your wacky & funky host from 7 pm till 12 am! Unwind your long and tiring day, with his fun games, topics, and memes!

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

Kandaanggi Selai Kaari

MC Jason Feat. Magen (Attam)/Krishnaveni

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Vaange Palagalam Current Show

Vaange Palagalam

Meet Kabil, your wacky & funky host from 7 pm till 12 am! Unwind your long and tiring day, with his fun games, topics, and memes!

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

KL Masjid India; வழக்கு தாக்கல் செய்யலாம்!

Oct 14, 2024


kl masjid india; வழக்கு தாக்கல் செய்யலாம்!

 

KL Masjid India நில அமிழ்வில் சிக்கி காணாமல் போனவரின் குடும்பத்தினர், அவரது மரணம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யலாம். 

அதனை அரசாங்கம் தடுக்காது என கூட்டரசு பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அது அவசியம் என அவரது குடும்பத்தினர் உணர்ந்தால், அவ்வாறு செய்யலாம் என Dr Zaliha Mustafa கூறினார். 

இதுவரை, அக்குடும்பம் DBKL மற்றும் சில நிறுவனங்களிடமிருந்து, கருணை செலுத்தும் விதமாக நாற்பதாயிரம் ரிங்கிட் பணத்தை பெற்றுள்ளதாகவும், அவர் மக்களவையில் தெரிவித்தார். 

--------- 

இதனிடையே, அச்சம்பவம் நடந்த இடம் தற்போது பாதுகாப்பாக தான் உள்ளதாக Dr Zaliha Mustafa தெரிவித்திருக்கின்றார். 

அரச மலேசிய காவல்படை, தீயணைப்பு மீட்புத் துறை, அரசாங்க பொறியாளர் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள், அதை உறுதிப்படுத்தியதாக, அவர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.  

அச்சம்பவம் குறித்த முழு அறிக்கையையும், அதிகாரிகள் இறுதி வடிவம் கண்டு வருவதாக, கூறிய அவர், மற்ற அபாயமுள்ள பகுதிகளை அடையாளம் காண, புவி தொழில்நுட்ப அறிக்கையும் இறுதி கட்டத்தில் உள்ளது என்றார். 

-------- 

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்காயிரத்து, எழுநூரைக் கடந்துள்ளது.  

அதில் ஆக அதிகமாக, கெடாவில் ஆயிரத்து தொல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேராக்கில் 1,260 பேரும், பஹாங்கில் ஆயிரத்து 30 பேரும், மலாக்காவில் 240 பேரும், ஜொகூரில் 200 பேரும், சிலாங்கூரில் 8 பேரும், PPS மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

--------- 

பினாங்கு Butterworth-டில், சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக, GISB நிறுவனத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.  

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்குற்றத்தைப் புரிந்த 24 வயதான அவர், தம்மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.  

------- 

பேராக் ஈப்போவில் உள்ள பள்ளியொன்றில், 12 வயது மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நம்பப்படும், ஆசிரியர் ஒருவர், 6 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுகிறார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us