Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

Raagavil Raaganggal

Devotional songs are hymns which accompanies religious observances and rituals. Raagavil Raagangal… An hour of devotion to start your day feeling blessed. Monday to Sunday from 5am to 6am, join us as we take you on a spiritual journey with our beautiful Devotional songs and Inspiring quotes.

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கொரியா பூப்பந்து போட்டி !

Aug 30, 2024


கொரியா பூப்பந்து போட்டி !

 

கொரியா பொது பூப்பந்து போட்டியில், கலப்பு இரட்டையர் Chen Tang Jie/Toh Ee Wei, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  

அவ்விருவரும் சக நாட்டு வீரர்களான Goh Soon Huat/Shevon Lai-யை நேர் செட்களில் தோற்கடித்து வெற்றி பெற்றனர். 

இதனிடையே,  மகளிர் இரட்டையர் Pearly Tan/M Thinnah-வும், அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றனர்.

--------- 

Napoli-யின் Victor Osimhen-னை ஒப்பந்தம் செய்யும் முயற்சியை, கைவிடும் கட்டத்தில் உள்ளதாம் Chelsea ! 

காரணம், Osimhen 3 கோடியே 30 லட்சம் பவுண்ட் தொகையில், Al-Ahli கிளப்பில் சேர முடிவெடுத்திருக்கிறாராம். 

----------  

Chelsea-யின் Raheem Sterling-கை ஒப்பந்தம் செய்யும் பந்தயத்தில் Arsenal-லும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Sterling-கை வலைத்துப்போட Manchester United-டும் அடிபோட்டு வருகிறதாம். 

----------- 

Carlos Alcaraz, US பொது தென்னிஸ் போட்டியிலிருந்து வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

அவர் இரண்டாம் சுற்றில் தோற்கடிக்கப்பட்டார். 

முன்னதாக அப்போட்டியில் இரண்டு முறை வெற்றி பெற்ற Naomi Osaka, இம்முறை ஆரம்ப கட்டத்திலேயே  வெளியேறினார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us