← Back to list
மலேசிய பிரதிநிதிகள் படுதோல்வி!
Aug 23, 2024

 
ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில், இதுவரை நாட்டின் மூன்று பிரதிநிகள் காலிறுதியில் தோல்வியடைந்துள்ளனர். 
கலப்பு இரட்டையர், Chen Tang Jie/Toh Ee Wei, சீன ஜோடியால் தோற்கடிக்கப்பட்டனர். 
அதே வேளை, Tan Kiang Meng/Lai Pei Jing, Hong Kong ஜோடியிடம் தோல்வி கண்டனர். 
இதனிடையே, Man Wei Chong/Tee Kai Wun, ஆடவர் இரட்டையர் பிரிவில் தோல்வியயுற்றனர். 
----------   
சுக்மா போட்டியில், தெரெங்கானு பளுதூக்கும் வீரர் Muhammad Izzan Ismadi, 96 கிலோகிராம் clean மற்றும் jerk பிரிவில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். 
அவர் 173 கிலோ எடையை தூக்கி ஒரு புதிய தேசிய சாதனையை படைத்தது மட்டுமில்லாமல், கடந்தாண்டு பதிவுச் செய்யப்பட்டிருந்ததை Izzan முறியடித்திருக்கிறார். 
-------- 
அதோடு, ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜொகூரைச் சேர்ந்த Umar Osman வெற்றிப் பெற்றுள்ளார். 
21 வயதான அவர், அவ்வாட்டத்தில் 1 NIMIDAM 51.19 வினாடிகளைப் பதிவுச் செய்து, தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.  
---------- 
Manchester United-டின் அடுத்த பிரிமியர் லீக் ஆட்டம் சற்று சவாலாக அமையாலாம். 
அணியில் Victor Lindelof, Luke Shaw உட்பட முக்கிய ஐந்து ஆட்டக்காரர்கள் காயப் பிரசனையில் இருக்கின்றனர். 
நாளை இரவு 9 மணிக்கு யுனைடட், பிரைட்டனுக்கு எதிராக போட்டியிடுகிறது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather