Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சுக்மா; சரவாக் தங்கத்தில் மூழ்கிறது !

Aug 21, 2024


சுக்மா; சரவாக் தங்கத்தில் மூழ்கிறது !

 

2024 சுக்மா போட்டியில், தடகளப் போட்டியில், ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் Johor வீரர் Umar Osman, 46.78 வினாடிகளைப் பதிவுச் செய்து தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். 

அதே சமயம், மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில், மலாக்காவின் Shayna Marianne Pereira Jesindran, தங்கப் பதக்கம் வென்றார்.

இதனிடையே ஆகக் கடைசி தகவல்படி மொத்தம் 53 தங்கங்களுடன் சரவாக் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.  

கூட்டரசு பிரதேசம் 41 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.  

திரங்காணு 28 தங்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 

--------- 

ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில், ஜப்பானிய ஆட்டாக்காரரை நேர் செட்களில் வீழ்த்தி, Leong Jun Hao, இரண்டாவது சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளார்.  

கலப்பு இரட்டையர் Cheng Tang Tie/Toh Ee Wei-யும், இரண்டாவது சுற்றுக்கு  முன்னேறியிருக்கின்ற நிலையில், Goh Soon Huat/Shevon Lai தோல்வியடைந்து, அப்போட்டியிலிருந்து வெளியேறினர். 

---------  

Valencia கோல்காவலர் Giorgi Mamardashvili-யை ஒப்பந்தம் செய்ய நெருங்கியுள்ளதாம் Liverpool ! 

Liverpool-லின் தற்போதைய கோல்காவலர் Alisson Becker-ருக்கு மாற்றாக Mamardashvili செல்லவிருக்கிறாராம். 

----------  

இதனிடையே,  The Reds, Bayer Leverkusen தற்காப்பு ஆட்டக்காரர் Piero Hincapie-யை ஒப்பந்தம் செய்ய பரிசீலிக்கிறதாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us