Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

விளையாட்டாளர்களை குறை கூறாதீர் !

Aug 13, 2024


விளையாட்டாளர்களை குறை கூறாதீர் !

 

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறந்த படைப்பை வெளிக்கொணர, நமது விளையாட்டு வீரர்கள் இப்போதே கடும் பயிற்களை எடுக்க வேண்டும்! 

அதுவே, அவர்களின் ஆட்டத்தரத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமில்லாமல், முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பும் அமையலாம் என, பாரிஸ் ஒலிம்பிக்கின் மலேசிய குழு தலைவர் Datuk Hamidin Mohd Amin தெரிவித்துள்ளார். 

அதே வேளை, நடந்து முடிந்த Paris ஒலிம்பிக் போட்டியில் நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடியதாக தற்காத்து பேசிய அவர், அவ்வீரர்களின் சாதனைகள் குறித்து விமர்சனங்களை வெளியிட வேண்டாம் என்றார். 

-----------  

Real Sociedad-டை விட்டு எப்படியாவது Martin Zubimendi-யை வெளியேற்றி தமதணிக்கு கொண்டு வரும் Liverpool-லின் திட்டம் உடைந்து போனது. 

The reds-சின் விண்ணப்பத்தை நிராகரித்த Zubimendi, தாம் Real Sociedad-டிலேயே இருக்கப் போவதாக கூறியுள்ளார். 

அந்த மத்திய திடலாட்டக்காரரை வலைத்துப் போட முயற்சித்துக் கொண்டிருந்த  Arsenal-லுக்கும் Barcelona-வுக்கும் அதே நிலைமைதான்.

----------  

Chelsea, தமக்கு தற்போதைய சம்பளத்தை விட குறைவான சம்பளத்தைக் கொடுத்தாலும் பரவாயில்லை, தாம் அங்கு செல்ல தயார் என கூறியுள்ளார் Atletico Madrid-டின் Joao Felix. 

தாம், அவ்வணியில் இதற்கு முன்பு விளையாடியிருந்ததாகவும், தற்போது மீண்டும் அவ்வணிக்கே செல்ல ஆசைப்படுவதாக Felix சொன்னார். 

முன்னதாக, The Blues, Atletico Madrid-டிலிருந்து Samu Omorodion-னை ஒப்பந்தம் செய்யவிருந்தது. 

ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக Chelsea அவரை ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather