Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Xavi தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்!

Apr 04, 2024


xavi தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்!

 

பருவ இறுதியில் அணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை Xavi மாற்றிக் கொள்வதற்காக, Barcelona, அவர் விரும்பும் அனைத்தையும் செய்ய தயாராக உள்ளது. 

அடுத்த பருவத்தில், Manchester City-யின் பயங்கரமான தாக்குதல் ஆட்டக்காரர் Erling Haaland-டை அணிக்கு கொண்டு வரும் முயற்சியும் அதிலடங்கும் என கூறப்படுகிறது.  

Haaland-னுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், Xavi அதை கண்டிப்பாக தவறவிட மாட்டார் என Barcelona நிர்வாகம் நம்புகிறதாம். 

La Liga வெற்றியாளர் பட்டத்திற்கு பரம விரோதியான, Real Madrid-டுடனான போட்டியில் உள்ள Barcelona-வுக்கு Haaland-னின் வருகை கூடுதல் பலத்தை கொடுக்கும் என Xavi நம்புகிறார். 

---------- 

FIFA உலக தரவரிசையில் தேசிய அணி ஆறு இடங்கள் கீழே இறங்கி, Harimau Malaya தற்போது 138-வது இடத்தில் உள்ளது. 

------- 

United அணியின் சில விளையாட்டளர்கள் காயப் பிரச்சனையில் உள்ளனர் நாளை பிரீமியர் லீக் ஆட்டத்தில் செல்சியுடன் களம் காணும் போது, சில ஆட்டக்காரர்கள் களமிறங்க மாட்டார்கள்.  

Victor Lindelof, Lisandro Martinez, Luke Shaw மற்றும் Anthony Masial ஆகிய விளையாட்டாளர்கள் அதிலடங்குவர்.  

The Blues அணியிலும் சில முக்கிய விளையாட்டாளர்கள் காயப் பிரச்சனையில் இருப்பதால் நாளைய ஆட்டத்தில் களமிறங்கப் போவதில்லை.  

Chelsea, United மோதும் ஆட்டத்தை நாளை காலை மணி 3.15-க்கு Astro அலைவரிசை 813-இல் நேரலையாகக் காணலாம். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather