Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சிவசங்கரிக்கு பிரதமர் வாழ்த்து!

Apr 02, 2024


சிவசங்கரிக்கு பிரதமர் வாழ்த்து!

 

London Classic Squash போட்டியில் நாட்டின் பெயரை மணக்கச் செய்த தேசிய Squash வீராங்கனை S.சிவசங்கரிக்கு, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

அந்த வெற்றி, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கும் என நம்புவதாக கூறி, பிரதமர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 

நேற்றிரவு நடந்த இறுதி சுற்றில் சிவசங்கரி, எகிப்தின் இரண்டாம் நிலை வீராங்கனையான Haniat il Hammamy-யை 11-9, 5-11, 13-11, 12-14, 11-8 என்ற Set கணக்கில் வீழ்த்தி, London Classic Squash போட்டியின் பட்டத்தை பெற்றார். 

இவ்வேளையில், அந்த வெற்றியின் மூலம், சிவசங்கரிக்கு 83, 141 ரிங்கிட் ரொக்கம் பரிசாக கிடைத்துள்ளது. 

------ 

நாளைய EPL ஆட்டத்தில், Tottenham, புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ள WestHam-மை சந்திக்கிறது. 

அவ்வாட்டத்தில், Hammers சிறப்பாக விளையாடினால், அப்புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள Man United-டின் இடத்துக்கு வர முடியும். 

Tottenham - WestHam மோதும் ஆட்டத்தை நாளை அதிகாலை மணி 3.15-க்கு Astro அலைவரிசை 813-இல் காணலாம். 

------- 

Southampton, இயக்குநரான Jason Wilcox-சை, அணிக்கு கொண்டு வரும் முயற்சியில் Man United இருப்பதாக கூறப்படுகிறது. 

புதிய தொழில்நுட்ப இயக்குநராக Red Devils-சில் சேர, 53 வயதான அவர் ஏற்கனவே தனது பதவியை Saint Mary's-சில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather