Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பதிமூன்றாயிரம் சம்மன்கள் வழங்கும் KPI குறியீடு!

Apr 02, 2024


பதிமூன்றாயிரம் சம்மன்கள் வழங்கும் kpi குறியீடு!

 

நோன்பு பெருநாள் நெடுகிலும், சாலை பயனர்களுக்கு பதிமூன்றாயிரம் சம்மன்கள் வழங்குவதையும், 1,500  வாகனங்களை பறிமுதல் செய்வதையும், அடைவுநிலை குறியீட்டாக, சாலை போக்குவரத்து துறை வைத்திருப்பதாகக் கூறப்படுவதை, போக்குவரத்து அமைச்சர் மறுத்துள்ளார். 

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும்தான் JPJ-வின் நோக்கம் என அதன் அமைச்சர் Loke Siew Fook தெரிவித்துள்ளார்.   

ஆக, அவ்வாறு பொய் செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அவர் மேலும் சொன்னார். 

-------- 

நோன்பு பெருநாள் காலகட்டத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை அனைத்து நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi தெரிவித்தார். 

வரும் பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சில பிரதான நெடுஞ்சாலைகளில் Smart Lane பாதைகள் திறந்து விடப்படுவதாக ஏற்கெனவே, Nanta Linggi தெரிவித்திருந்தார். 

------- 

GST-யை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தைப் பொருத்தே எந்தவொரு முடிவும் எடுக்கப்படுமென அவ்வமைச்சு சொன்னது. 

நடப்பில் உள்ள SST, GST-யுடன் ஒப்பிடும்போது, நாட்டிற்கு விரைவான நிதி தாக்கத்தை வழங்க உதவும் என அதன் அமைச்சு சொன்னது. 

--------- 

பணமோசடிக் குறித்து, குறிப்பாக  இவ்வாரம் நோன்பு பெருநாள் சிறப்பு உதவி நிதி மற்றும் STR உதவித் தொகை வழங்கவிருக்கும் சமயத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி, தகவல் தொடர்புத் துறை  அமைச்சர் நினையூட்டியுள்ளார். 

இவ்வேளையில், Rahmah நிதியுதவியின் இரண்டாம் கட்ட தொகை, நாளை தொடங்கி விநியோகிக்கப்படும். 

---------  

Selangor, Seri Kembangan அருகே உள்ள ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூன்று பேரில் கடைசி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather