← Back to list
S சிவசங்கரி - London Classic squash போட்டி!
Mar 31, 2024

 
London Classic squash போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் தேசிய வீராங்கணை S சிவசங்கரி! 
காலிறுதியில் அவர் உலகின் முதல் நிலை வீராங்கணையான எகிப்தின் Nour El Sherbiniயை நேரடி செட்களில் வீழ்த்தினார். 
24கே நிமிடங்களில் அவர் அவ்வாட்டத்தை முடித்தது குறிப்பிடத்தக்கது. 
அரையிறுதியில் சிவசங்கரி பெல்ஜிய வீராங்கணையுடன் மோதுகிறார். 
-------   
Premier League பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் முடிவோடு, Man City இன்றிரவு Arsenal-லைச் சந்திக்கிறது. 
புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் Arsenalலை விட ஒரே புள்ளி குறைவாகக் கொண்டு City மூன்றாம் இடத்தில் இருக்கிறது. 
Liverpool, Arsenal-லுடன் ஒரே புள்ளியுடன் இருந்தாலும்,கோல் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 
City, Arsenal மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை இரவு மணி 11.30க்கு Astro SuperSport 3றில் காணுங்கள். 
------   
தேசிய ஆடவர் இரட்டையர் Wan Muhammad Arif Wan Junaidi-Yap Roy King, இன்றிரவு Madrid Masters பூப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடுகின்றனர். 
அவ்வாட்டத்தை மாலை 4 மணிக்கு Astro SuperSport 4-இல் நேரலையாக காணலாம். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather