Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

எந்த கவலையும் இல்லை - Pearly Tan

Mar 29, 2024


எந்த கவலையும் இல்லை - pearly tan

 

Uber கிண்ண பூப்பந்து போட்டியிலிருந்து நீக்கப்பட்டால் தமக்கு எந்த கவலையும் இல்லை என தேசிய பூப்பந்து வீராங்கனை Pearly Tan தெரிவித்துள்ளார். 

தாமும், M. Thinaah-வும் அப்போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றால், அந்த நேரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவோம் என Pearly சொன்னார். 

அண்மையில், Uber கிண்ண போட்டியில் அவ்விருவரும் பங்குப்பெறுவதைக் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தேசிய பூப்பந்து பயிற்சி மையத்தின் பயிற்றுநர் பிரிவு இயக்குநர் Rexy Mainaky கூறியிருந்தார். 

------ 

மற்றொரு நிலவரத்தில், இன்று மாலை Spain பூப்பந்து மாஸ்டர்ஸ் காலிறுதி சுற்றில் இரண்டு மலேசிய பிரதிநிதிகள் களம் காண உள்ளனர். 

ஆண்கள் ஒற்றையர் Leong Jun Hao மற்றும் ஆண்கள் இரட்டையர் ஜோடி Wan Muhammad Arif Wan Junaidi/Yap Roy King அவர்களாவர். 

--------  

Juventus தற்காப்பு ஆட்டக்காரர் Gleison Bremer-ரை ஒப்பந்தம் செய்ய விரும்பினால் குறைந்தது 6 கோடி Euro-வை செலுத்த வேண்டும் என Manchester United-க்கு கூறப்பட்டுள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather