Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

டோல் இலவசம்!

Mar 29, 2024


பெருநாளை ஒட்டிய டோல் கட்டண விலக்கு!

நோன்பு பெருநாளை ஒட்டி, அடுத்த மாதம் 8ஆம் மற்றும் 9ஆம் தேதிகளில் அரசாங்கம் டோல் கட்டண விலக்கை அறிவித்துள்ளது! 

எல்லா நெடுஞ்சாலைகளிலும் தனியார் வாகனங்கள் அச்சலுகையை அனுபவிக்கலாம் என பொதுப்பணி அமைச்சு கூறியது. 

அட்டோல் கட்டண விலக்கு, ஜொகூர் Sultan Iskandar கட்டிடம் மற்றும் Tanjung Kupang டோல் சாவடிகளுக்குக் கிடையாது. 

இப்புதிய அறிவிப்பை அடுத்து, சாலைகளில் வாகனங்களின் எண்ண்னிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 24 லட்சத்தையும் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

--------- 

சிலாங்கூர், கிள்ளானில் ரமலான் மாதம் நெடுகிலும் மிக அதிகமாகப் பதிவாகும் குற்றமாக, வீடு புகுந்து கொள்ளையடிப்பதே இருக்கிறது! 

கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில், வீடமைப்புப் பகுதிகளை தான் கொள்ளையர்கள் குறிவைப்பது தெரிய வந்துள்ளதாக, மாவட்டக் காவல் துறை தலைவர் கூறினார். 

இந்நிலையைக் கையாள தமது தரப்பு கண்காணிப்பைப் பலப்படுத்தியிருப்பதாகவும் அவர் சொன்னார். 

--------  

PADU தரவுத்தளத்தில் அதிகமானோர் பதிந்துக் கொள்ள ஏதுவாக, நாடு முழுவதும் முன்னூரு கூடுதல் முகப்புகள் திறக்கப்பட்டுள்ளன. 

வரும் 31ஆம் தேதி பாடுவிற்குப் பதிந்துக் கொள்ள இறுதி நாளாகும். 

-------  

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 77 கோடி ரிங்கிட் நட்டத்தை உட்படுத்திய வர்த்தகக் குற்றங்கள் நாட்டில் பதிவானதாக அரச மலேசிய காவல் படை தெரிவித்தது. 

------- 

சபா, Kuala Penyu-வில் உள்ள கடற்கரையொன்றில் ஆயிரக்கணக்கான Tomato Jellyfish மீன்கள் குவிந்ததற்கு, அதீத வெப்பமே காரணம் என மாநில மீன்வளத் துறை தெரிவித்தது. 

ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் கரையில் ஒதுங்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் மூக ஊடகங்களில் பரவி வந்தது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather