← Back to list
Bukit Jalil திடல் சரியில்லை!
Mar 25, 2024

 
நாளை உலகக் கிண்ண தகுதி சுற்றில் தேசிய அணி Oman-னை எதிர்கொள்கிறது. 
திடலின் தற்போதைய நிலைமையினால் அவ்விரு அணிகளுக்கும் பயிற்சிகள் நடத்தப்படவில்லை.  
எனவே, நாளைய ஆட்டத்தில் தேசிய அணி சிறந்த முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக, தேசிய திடலில் உள்ள பிரச்சனைகள் சரிசெய்யப்படும் என நம்புவதாக  Harimau Malaya பயிற்சியாளர் Kim Pan Gon தெரிவுத்துள்ளார். 
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் இரண்டுக்கு சூழியமென Oman, மலேசியாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. 
-------- 
Mason Greenwood-டை வாங்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை குறைக்கும்படி Atletico Madrid, Man United-டை கேடுக் கொண்டுள்ளது. 
தற்போது Getafe-வில் இரவலில் இருக்கும் Greenwood-டை வாங்குவதில் அந்த Spain ஜாம்பவான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. 
Greenwood-டை விற்பதற்கு United 6 கோடி யூரோ கேட்டுள்ளது. 
ஆனால் அவரின் மதிப்பு 3 கோடி மட்டுமே என Atletico நம்புகிறது. 
------   
ஜெர்மனி தேசியக் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுநர் பொறுப்பில் நீடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதை, Yulian Naagelsmann உறுதிப்படுத்தியுள்ளார். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather