Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

2026 Commonwealth விளையாட்டு போட்டி!

Mar 21, 2024


2026 commonwealth விளையாட்டு போட்டி!  

2026 Commonwealth போட்டியை ஏற்றுநடத்துவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், வரி செலுத்துவோரின் பணம் வீண் போகாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிச் செய்யும்.  

Commonwealth சம்மேளனம் அங்கீகரித்துள்ள பத்து கோடி Pound ஒதுக்கீட்டைத் தாண்டி போகாமல் இருப்பதை உறுதிச் செய்யப்படுமென இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார்.  

அதனை குறித்து நாளை அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.  

------- 

நாளை காலை நடைபெறும் 2026 உலகக் கிண்ண, 2027 ஆசியக் கிண்ண தகுதி சுற்றுப் போட்டியில் தேசிய அணி Oman-னை சந்திக்கிறது. 

அப்போட்டி தேசிய அணிக்கு கடும் சவாலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

Malaysia, Oman மோதும் ஆட்டத்தை நாளை காலை 2 மணிக்கு Astro Arena, அலைவரிசை 801-இல் காணலாம். 

------- 

தாம் சவுதி அரேபியாவுக்கு மாறிச் செல்லக்கூடும் என வெளிவந்துள்ள வதந்திகளை Man United-டின் Victor Lindeloff மறுத்துள்ளார். 

தாம் ஐரோப்பா கால்பந்துக்கு செய்ய வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது. 

ஆகவே, சவுதிக்கு மாறி செல்லவது இப்போதைக்கு முக்கியமில்லையென அவர் சொன்னார். 

---------- 

மற்றொரு நிலவரத்தில், Chelsea-யின்  Connor Gallegher-ரையும், Barcelona-வின்  Raphinia-வையும்  இந்த பருவ இறுதியில், Tottenham ஏலத்துக்கு எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. 

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather