Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மடானி திட்டம்; வாகன உரிமம் புதுப்பித்தல்!

Feb 22, 2024


மடானி திட்டம்; வாகன உரிமம் புதுப்பித்தல்!

 

ஓட்டுனர் உரிமம் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பிக்க நினைப்போர், அதனை MADANI திட்டத்தின் கீழ் புதுப்பித்துக் கொள்ளலாம்! 

அத்திட்டத்தின் கீழ், Kuala Selangor விளையாட்டு வளாகத்தில், நாளை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை, நடமாடும் சாலை போக்குவரத்துச் சேவையைப் பொதுமக்கள் பெறலாம். 

அந்நிகழ்வில், பொதுமக்கள் போக்குவரத்துச் சம்மன்களையும் செலுத்தலாம். 

குறிப்பிட்ட சம்மன்களுக்கு ஐம்பது விழுக்காடு வரை கழிவும் வழங்கப்படுகிறது. 

------  

பேரிடர் நிர்வாகத்தை மேம்படுத்த மலேசியா சில புதிய வழிகளைப் பின்பற்றவிருக்கிறது! 

வெள்ளம் போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய, பெரிய தரவு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்துவதும் அதில் அடங்கும். 

அவற்றைப் பயன்படுத்தி, முறையான நீர்ப்பாசனம், வடிகால் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டை உறுதிச் செய்யலாம் என துணை பிரதமர் Datuk Seri Zahid Ahmad Hamidi கூறினார். 

------  

மலேசிய ஊடக மன்ற சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது! 

அது வரும் ஜூனில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என, தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். 

-------  

நெகிரி செம்பிலான், செரம்பானில் சட்டவிரோத மின்கழிவுகள் செயல்முறை தொழிற்சாலை ஒன்றிலிருந்து, கிட்டத்தட்ட இருநூரு டன் மின்கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

பழுதடைந்த தொலைகாட்சி, கைப்பேசி, குளிர்சாதன பெட்டி ஆகியவற்றை உட்படுத்திய அக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

-------  

ஜொகூர், Batu Pahatடில் சாலையில் சாகசம் காட்ட நினைத்து மற்றொரு வாகனத்துடன் மோதிய இருபது வயது ஆடவரை, காவல் துறை கைது செய்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather