Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உணவகங்களில் புகைப்பிடிக்கும் இடம்!

Feb 20, 2024


உணவகங்களில் புகைப்பிடிக்கும் இடம்!

 

உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கான குறிப்பிட்ட இடங்களை அமைக்கும் பரிந்துரையை தேசிய புற்றுநோய் கழகம் வரவேற்றுள்ளது! 

நீண்ட காலத்திற்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்கும் இலக்கை அடைய இது வழிவகுக்கும் என NCSM கருதுகிறது. 

புகைப்பிடித்தல் சமூக வழமைகளில் ஒன்று அல்ல என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாக, இந்த பிரத்தியேக இடங்கள் அமையும் என அது சொன்னது. 

------ 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கட்டாய வருடாந்திர மருத்துவ பரிசோதனை முறை நிரந்தரமாகத் தொடரும். 

நியமிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளைச் செய்ய முழு உடல் ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பது உறுதிச் செய்யப்பட வேண்டும் என மக்களவை தலைவர் கூறினார். 

-------  

மலேசிய நிறுவனங்கள் தங்கள் வணிகங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு AI-யைப் பயன்படுத்த தயாராக உள்ளன!  

இருப்பினும், AI முறையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கும் முயற்சிகளில் நாம் பின்தங்கியே இருப்பதாக சைபர் செக்யூரிட்டி மலேசியா கூறுகிறது. 

-------  

முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohdடின் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் போலியானது! 

உண்மை தெரியாமல் அப்புகைப்படங்களைப் பகிர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather