Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

செய்தி | டிக்கெட் விலையில் மாற்றமில்லை!

Feb 13, 2024


செய்தி | டிக்கெட் விலையில் மாற்றமில்லை!

 

ஏப்ரலில் ஜொகூர் மிருகக்காட்சி சாலை திறக்கப்பட்டதும், டிக்கெட் விற்பனை மலிவு விலையில் நிலைநிறுத்தப்படும்! 

நடப்பில் சிறார்களுக்கு ஒரு ரிங்கிட்டும், பெரியவர்களுக்கு இரண்டு ரிங்கிட்டும் விதிக்கப்படுகிறது. 

புதிய விலை விரைவில் அறிவிக்கப்படும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தார். 

எழுபது லட்சம் ரிங்கிட் மதிப்பில் ஜொகூர் மிருகக்காட்சி சாலையை மாநில அரசு தரமுயர்த்தியிருக்கிறது. 

------  

இதனிடையே, சாலையில் பிரச்சனை செய்யும் விவகாரம் குறித்து dashcam காணொலிகளை வைத்திருப்போர், அதனை காவல் துறையிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

சீனப் புத்தாண்டு Op Selamat சோதனை நடவடிக்கையில் பதிவான சம்பவங்கள் குறித்து விசாரிக்க அது உதவியாக இருக்கும் என Kemaman மாவட்ட காவல் துறை சொன்னது. 

------  

இதனிடையே PDRM-மின் நான்கு நாட்கள் Ops Selamat சோதனை நடவடிக்கையில் ஆயிரத்து இருநூரு சாலை விபத்துகள் பதிவாகின. 

அவற்றுள் பதினான்கு மரணங்களும் பதிவானதாக Bukit Aman கூறியது. 

--------  

ஜொகூரில், சாலையில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட வெளிநாட்டு வாகனமோட்டி ஒருவரைக் காவல் துறை கைது செய்திருக்கிறது! 

Genting Highlands-சில் கைதான அந்நபர், விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

------ 

கெடா, Kuala Ketil-லில் concrite சுவர் இடிந்து விழுந்ததில் எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். 

தனது வீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சமயலறையில் அந்த அசம்பாவிதம் நடந்ததைக் காவல் துறை உறுதிப்படுத்தியது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather