Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஓய்வூதியத்திற்கு ரத்தா?

Feb 02, 2024


ஓய்வூதியத்திற்கு ரத்தா?

 

அரசியல்வாதிகளின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் பரிந்துரை முதலில் அமைச்சரவை அளவில் கலந்து பேசப்படும்! 

பின்னர் தான் அவ்விவகாரம் இறுதி முடிவுக்காக, நாடாளுமன்றம் கொண்டுச் செல்லப்படும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கூறியுள்ளார். 

பொதுமக்களை உட்படுத்தியது என்பதால், ஆழமான ஆய்வுக்குப் பிறகே இவ்விவகாரம் தாக்கல் செய்யப்படும் என அவர் கூறினார். 

------- 

புதிய பொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் பரிந்துரையை தீர ஆராய்ந்து முடிவுச் செய்யுமாறு UM-மின் பொருளாதார விரிவுரையாளர் ஒருவர் அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்! 

முறையான திட்டம், காரணங்களுடன் அது அமுலுக்கு கொண்டு வரப்பட வேண்டியது மிக அவசியம் என அவர் சொன்னார். 

பொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான செலவீனம் அதிகமாக இருப்பதால், அதற்குப் பதிலாக ஊழியர் சேம நிதி ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பிரதமரின் பரிந்துரை வல்லுனர்களிடையே பல்வேறு கருத்துகளைப் பெற்று வருகிறது. 

--------  

KL-லில் SPA, உடம்புப்பிடி மையங்கள் மற்றும் Reflexology மையங்களுக்கான வியாபார உரிம விண்ணப்பங்களை இடைநிருத்தம் செய்வதற்கான தேவை குறித்து அரசாங்கம் ஆராயும்! 

அதன் தொடர்பான முழுமையான ஆவணங்கள் தயாரானதும் தான் எதுவாக இருந்தாலும் அறிவிக்க முடியும் என, கூட்டரசு பிரதேச அமைச்சர் Zalihah Mustafa சொன்னார். 

ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளைத் தவிர்க்க, SPA, உடம்புப்பிடி மையங்கள் மற்றும் Reflexology மையங்களுக்கான வியாபார உரிம விண்ணப்பத்தை இடைநிறுத்தம் செய்வதாக, ஜொகூர் பாரு மாநகர் மன்றம் அறிவித்தது. 

-------- 

பேராக், Teluk Intan-னில் முதலாம் ஆண்டு மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தத்காகக் கூறப்படும் பள்ளி பாதுகாவலர் ஒருவர் கைது! 

அவரது சக ஊழியரிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து காவல் துறை அந்நபரைக் கைது செய்தது. 

------- 

புகழ்பெற்ற ஆசியாவின் பத்து சுற்றுலாத் தளங்கள் பட்டியலில் Kuala Lumpur பத்தாம் இடத்தைப் பெற்றுள்ளது! 

ஜப்பானின் Tokyo முதலிடம் வகிக்கும் வேளை, தென் கொரியாவின் Seoul, வியட்னாமின் Halong Bay ஆகியவை அடுத்தடுத்து இடங்களில் இருப்பதாக முதன்மை சுற்றுலா நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather