Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன!

Jan 30, 2023


ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன!

Ampang/Sri Petaling LRT வழித் தடத்தில் உச்ச நேரங்களில் ரயில் சேவைகள் நீட்டிக்கப்படவிருக்கின்றன.

இன்று தொடங்கி காலையில் 6 மணியில் இருந்து பத்தரை மணி வரையிலும் பின்னர் மாலையில் 4.30தில் இருந்து இரவு மணி 8.30 வரையிலும் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன.   

Bandaraya-Masjid Jamek இடையிலான சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து அவ்வாறு செய்யப்படுவதாக Prasarana விளக்கியது.

பொதுமக்கள் தங்களது பயணங்களை முன் கூட்டியே திட்டமிடவும் ரயில் நிலையங்களில் நெரிசலைத் தவிர்க்கவும் அது உதவும். 

ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் குறிப்பாக ஜொகூரிலும் சபாவிலும் தனது வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரச மலேசிய காவல் துறை தயாராக இருக்கிறது.

அதற்காக Bukit Aman உட்பட PDRMமின் அனைத்து வீரர்களும் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய காவல் படைத் தலைவர் தெரிவித்தார்.

எனினும் அதற்கு தற்போதைக்கு அவசியம் இல்லை; நிலைமையைக் கையாள மாவட்ட அளவில் போதுமான காவல் அதிகாரிகளும் வீரர்களும் இருப்பதாக IGP குறிப்பிட்டார்.

ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன!

சேவைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் விவாதிக்க உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சு இவ்வாரம் தொலைத் தொடர்பு நிறுவனங்களைச் சந்திக்கவிருக்கிறது.

இணையச் சேவை, தொடர்பு இடையூறுகள் குறித்து பல புகார்கள் பெறப்பட்டுள்ளதை அமைச்சு சுட்டிக் காட்டியது.

ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன!

அம்னோவில் இருந்து நீக்கப்பட்டத் தலைவர்கள் Pakatan Harapanனில் இணைய இதுவரை அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை எனப் பிரதமர் கூறியிருக்கிறார்.

அவ்வாறு செய்யும் முன், PH உறுப்புக் கட்சிகளின் கருத்துகளைப் பெறுவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய வேண்டியிருப்பதாக அவர் விளக்கினார்.

அதே சமயம் ஒற்றுமை அரசாங்கத்தின் ஒற்றுமைக்கும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது என்றார் அவர்.

கடந்த வாரம் சுகாதார முன்னாள் அமைச்சர் Khairy Jamaluddinனையும் உச்ச மன்ற உறுப்பினர் Tan Sri Noh Omarரையும் அம்னோ, கட்சியில் இருந்தே நீக்கியது.

தற்காப்பு முன்னாள் அமைச்சர் Datuk Seri Hishammuddin Husseinனும் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவரான Sharil Hamdanனும் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன!

கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி Datuk Seri Gopal Sri Ramமின் மறைவுக்கு சட்டப் பிரிவினரும் வல்லுனர்களும் தொடர்ந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razakக்கின் 1MDB ஊழல் வழக்கு உள்ளிட்ட பல பிரபலமான வழக்குகளைக் கையாண்டுள்ள அவர், உடல் நலக் குறைவால் தமது 79 ஆவது வயதில் நேற்று காலமானார்.   


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather