Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நிலச்சரிவு அபாயமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள்!

Jan 18, 2023


நிலச்சரிவு அபாயமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள்!

பள்ளிகளுக்கான தொடக்க உதவிநிதியை விநியோகிக்கும் நடைமுறையை கல்வியமைச்சு  மேம்படுத்தவிருக்கிறது.

மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் அத்தொகையை நேரடியாகச் சேர்ப்பதும் அவற்றில் அடங்கும்.  

அது பாதுகாப்பானது மட்டுமல்ல; நேரத்தையும் சிக்கனப்படுத்தும் என அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.  

சிலாங்கூர், Beranangங்கில் புதியப் பள்ளி பருவ உதவிநிதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டச் சம்பவம் தொடர்பில் அவர் அவ்வாறு கூறினார்.

நிலச்சரிவு அபாயமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள்!

நாடு முழுவதும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

ஆயினும் நிதி பற்றாக்குறை காரணமாக முன் கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக பொதுப்பணி அமைச்சு கூறியிருக்கிறது. 

அதே சமயம் நிதி பற்றாக்குறையால் சாலைப் பராமரிப்பிலும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளதாக அது விளக்கியது.

நிலச்சரிவு அபாயமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள்!

உள்நாட்டுச் சந்தையில் முட்டைக் கையிருப்பு தட்டுப்பாடு சீரடைந்து வருவதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தெரிவித்திருக்கிறது.

முட்டையை இறக்குமதி செய்வது உள்ளிட்ட சில தற்காலிக நடவடிக்கைகள் அதற்கு துணை புரிந்து வருகின்றன.

கடந்தாண்டு இறுதி வாக்கில் முட்டை பற்றாக்குறை பிரச்சனை மோசமான நிலையில் இருந்ததாகவும் அமைச்சு கூறியது.

நிலச்சரிவு அபாயமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள்!

சீனப் பெருநாளையொட்டி, வேக வரம்பை மீறுவது, அவசரப் பாதையில் செல்வது உள்ளிட்ட 7 சாலைக் குற்றங்கள், தண்டம் விதிக்க முடியாதவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அக்குற்றங்களுக்காகப் பிடிபடுவோருக்கு சம்பவ இடத்திலேயே தண்டம் விதிக்கப்படாது; மாறாக நேரடியாக நீதிமன்றங்களில் நிறுத்தப்படுவர் என போக்குவரத்து அமைச்சு நினைவுறுத்தியது.   

நிலச்சரிவு அபாயமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள்!

உள்நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு கூடுதலாக 316 விமானப் பயணச் சேவைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது.

சீனப் புத்தாண்டையொட்டி தேவை அதிகரித்திருப்பதை அடுத்து இன்று முதல் இம்மாதம் 31 ஆம் தேதி வரை கூடுதல் சேவை வழங்கப்படுகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather