Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மலிவு விலை விற்பனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!

Jan 12, 2023


மலிவு விலை விற்பனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!

Rahmah திட்டத்தின் கீழ் மேலும் அதிகமான மலிவு விலை விற்பனைகளை நடத்துமாறு நாடு முழுவதும் உள்ள பேரங்காடிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

அதன் வழி அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க மக்களுக்கு குறிப்பாக B40 தரப்பினருக்கு உதவ முடியும் என உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்தது.

அம்மலிவு விற்பனைத் திட்டத்தில் பங்கேற்றுள்ள பேரங்காடிகள், வழக்கத்தை விட பத்தில் இருந்து 30 விழுக்காடு வரை பொருட்களை குறைந்த விலையில் விற்கின்றன.

மலிவு விலை விற்பனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!சீனாவில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு கூடுதல் தர செயல்பாட்டு நடைமுறைகளை விதிக்க சபா எண்ணவில்லை என மாநில முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

நடப்பில் உள்ள SOPயின் படி, சுற்றுப் பயணிகள் தங்களுக்கு கோவிட்-19 கிருமித் தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும்.

அதே சமயம் அவர்கள் முறையான தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதும் அவசியமாகும்.

மலிவு விலை விற்பனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!

ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்ட மன்றத் தேர்தல்களில் Pakatan Harapanனுடன் ஒத்துழைப்பது தொடர்பில் அம்னோ இன்னும் முடிவு செய்யயவில்லை.

அதற்காக செயற்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என கட்சித் துணைத் தலைவர் Datuk Seri Mohamad Hassan பரிந்துரைத்துள்ளார்.

மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ள கட்சியின் வியூகம் மற்றும் PHச்சுடன் இணைந்து செயல்படுவது குறித்து கருத்துகளைப் பகிர அக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மலிவு விலை விற்பனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!

கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.

மாநகரில் உள்ள அங்காடி வியாபாரிகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் பரிந்துரைகள் குறித்து Datuk Seri Anwar Ibrahim பேசியதாகத் தெரிகிறது.

மலிவு விலை விற்பனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!

சிலாங்கூர், Damansara Perdanaவில் தமது வீட்டில் இருந்து காணாமல் போன 14 வயது சிறுமி Shalini Krishnanனைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அச்சிறுமியைக் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து காணவில்லை.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather