Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் அடுத்த வாரம்!

Nov 21, 2021


புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் அடுத்த வாரம்!மலாக்கா மாநிலத்தின் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

அம்மாநிலத்தின் 13 ஆவது முதலமைச்சராகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட Datuk Seri Sulaiman Md Ali அதனைத் தெரிவித்தார்.

அவர் இன்று அதிகாலை மாநில ஆளுனர் முன்னிலையில் புதிய முதலமைச்சராகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.  

நேற்றைய சட்ட மன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அவர், Lendu தொகுதியில் வெற்றி பெற்றார்.

அத்தேர்தலில் மொத்தம் 28 தொகுதிகளில் 21றைக் கைப்பற்றி BN மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையில் ஆட்சியமைக்கிறது.

Pakatan Harapan ஐந்து தொகுதிகளிலும் Perikatan Nasional இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் அடுத்த வாரம்!

மற்றொரு நிலவரத்தில், நேற்றைய தேர்தலின் போது Alor Gajahவில் COVID-19 பீடித்திருந்த நபர் வாக்களிக்கச் சென்றது குறித்து மாநில சுகாதாரத்துறை விசாரித்து வருகிறது.

வாக்களிப்பின் போது சம்பந்தப்பட்ட வாக்காளர் கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.

இருப்பினும் தனியார் ஆய்வுக் கூடத்தில் இருந்து கிடைத்த பரிசோதனை முடிவுகளை அடுத்து அவருக்கு அத்தொற்றுப் பீடித்தது உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக, அந்த வாக்களிப்பு மையம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் அடுத்த வாரம்!

நாட்டில் நேற்று மேலும் 38 பேர் கோவிட்-19னுக்குப் பலியாயினர்.

அவர்களில் ஐவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படும் முன்பே மரணமடைந்தவர்கள்.

நேற்று புதிதாகப் பதிவாகிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் ஆறாயிரத்துக்கும் கீழ் சரிந்து ஐயாயிரத்து 859 ஆக இருந்தது. 

புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் அடுத்த வாரம்!அடுத்த மாதம் முதல் முழுமையாதத் தடுப்பூசி போட்டு முடித்தவர்கள், முன் கூட்டியே swab சோதனை செய்து கொள்ளத் தேவையில்லாமல் சபாவில் நுழையலாம்.

அதே சமயம் நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டதும் அம்மாநிலம் அந்நிய நாட்டவர்களை வரவேற்கவும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather