Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இலவச Mammogram பரிசோதனை!

Oct 12, 2021


இலவச mammogram பரிசோதனை!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்காக, மலேசிய தேசிய புற்றுநோய் கழகம், 'Alang alang' இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது!

அத்திட்டத்தின் கீழ், கோவிட் 19-னுக்கான இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்த பெண்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக Mammogram பரிசோதனை மேற்கொள்ளலாம் என, NCSM-மின் மருத்துவ இயக்குனர் Dr M முரளிதரன் தெரிவித்தார்.

கோவிட் 19 பெருந்தொற்றுக்கு மத்தியில், நாட்டில் மார்பக புற்றுநோய் மீதான கவனம் குறைந்து வருவதாகத் தெரிவித்த அவர், குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடை யே இச்சூழல் அதிகம் காணப்படுவதாகச் சொன்னார்.

அதனைக் களையவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Alang alang திட்டம் தொடர்பான விரிவான தகவல்களுக்கு www.cancer.org.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்; அல்லது 1-800-88-1000 என்ற hotline எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுர் மாதத்தை ஒட்டி மலேசிய தேசிய புற்றுநோய் கழகம் அத்தகவல்களை வெளியிட்டது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather