← Back to list
பள்ளி பேருந்து நடத்துனர்களும் ஓட்டுனர்களும் தயார்!
Sep 15, 2021
பள்ளி நேரடி வகுப்புகள் தொடங்குவதை முன்னிட்டு பள்ளி பேருந்து ஓட்டுட்னர்கர்ளும் நடத்துனர்கர்ளும் ஆயத்த வேலைகளில் மூழு வீச்சாச்சாக இறங்கியிருக்கின்றனர்!
அரசாங்கத்தின் ஆலோசனைக்கேட்ப பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் தங்களைத் தயார் படுத்தி வருவதாக, மலேசியப் பள்ளி பேருந்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுட்னர்களின் கூட்டமைப்புச் சங்கத்தின் தலைவர் Dr முருகா மாலை சொ ன்னார்.
அவர்களிடையே தடுப்பூசிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் கீழ் பதிவு பெற்ற பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களில் 85 விழுக்காட்டினர் முழுமையாகப் போட்டு முடித்துள்ளதாகச் சொன்னார்.
வரும் அக்டோபர் 3 ஆம் தேதி சில மாநிலங்களில் கட்டங்கட்டமாகப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
எனவே எல்லா பள்ளி ஊழியர்கர் ளும் தடுப்பூசி போட்டு முடித்திருக்க வேண்டும் என கூறிய அமைச்சர், அரசாங்கத்தின் பட்டியலில் இருக்கும் பேருந்து ஓட்டுனர்கர்ளுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருப்பதும் உறுதிச் செ ய்யப்படும் என சொன்னார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather