Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரதமர்!

Aug 27, 2021


புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரதமர்!

பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob 31 அமைச்சர்களும் 38 துணையமைச்சர்களும் அடங்கிய புதிய அமைச்சரவையை அறிவித்திருக்கின்றார்.

வரலாற்றில் இரண்டாவது முறையாக துணைப் பிரதமர் இல்லாத அமைச்சரவை அமைந்திருக்கிறது.

இத்தடவையும் மூத்த அமைச்சர்கள் முறை தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Datuk Seri Mohamed Azmin Ali மீண்டும் அனைத்துலக வாணிக, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

தற்காப்பு அமைச்சராக Dato' Seri Hishammuddin Tun Husseinராக தொடருகிறார். 

Tengku Zafrul Tengku Abdul Aziz மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

Datuk Dr. Mohd. Radzi  Jidin கல்வியமைச்சராக நீடிக்கிறார்.

உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு Dato' Seri Hamzah Zainudin மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுப்பணி அமைச்சராக Dato' Sri Fadillah Yusof, போக்குவரத்து அமைச்சராக Datuk Seri Dr. Wee Ka Siong, மனித வள அமைச்சராக Datuk Seri M. Saravanan நீடிக்கின்றனர்.

Khairy Jamaluddinனும் Dato' Sri Dr. Adham Babaவும் தங்களது பொறுப்பை மாற்றிக் கொள்கின்றனர்.

சுகாதார அமைச்சராக Khairy Jamaluddinனும் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சராக Dato' Sri Dr. Adham Babaவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Dato Dr Noraini Ahmad மீண்டும் உயர்க்கல்வி அமைச்சராகிறார்.

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சராக Datuk Seri Ahmad Faizal Azumu பொறுப்பேற்கிறார்.

வெளியுறவு அமைச்சர்: Datuk Saifuddin Abdullah

தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர்: Datuk Halimah Mohamed Sadique

சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் : : Datuk Seri Hajah Nancy Shukri

தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சர்: Datuk Zuraidah Kamaruddin

தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர்: Tan Sri Noh Omar

வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர்: Datuk Seri Reezal Merican Naina Merican

உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சர்: Datuk Alexander Nanta Linggi

புறநகர் மேம்பாட்டு அமைச்சர்: Datuk Seri Mahdzir Khalid

விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்: Datuk Seri Dr Ronald Kiandee

எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர்: Datuk Seri Takiyuddin Hassan

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர்: Datuk Seri Rina Harun

சுற்றுச் சூழல், நீர் வள அமைச்சர்: Datuk Seri Tuan Ibrahim Tuan Man

கூட்டரசு பிரதேச அமைச்சர்: Datuk Seri Shahidan Kassim

தொடர்பு, பல்லூடக அமைச்சர்: Tan Sri Annuar Musa 

பிரதமர் துறை அமைச்சர்கள்:

Datuk Seri Mustapa Mohamed (பொருளாதாரம்)

Datuk Dr Latiff Ahmad (சிறப்புப் பணிகள்)

Datuk Seri Wan Junaidi Tuanku Jaafar (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்)

Senator Idris Ahmad (சமய விவகாரம்)

Datuk Seri Maximus Johnity Ongkili (சபா, சரவாக் விவகாரம்)

புதிய அமைச்சர்களும் துணையமைச்சர்களும் திங்கட்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather