Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இரண்டு கோடியை தொடும் கோவிட் 19 தடுப்பூசி!


 

இரண்டு கோடியை தொடும் கோவிட் 19 தடுப்பூசி!

நாட்டில் இதுவரை போடப்பட்டுள்ள Covid19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது!

தடுப்பூசி இயக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருவதன் பலனாக கடந்த 4 நாட்களில் மட்டும் மொத்தமாக 20 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன.

நேற்று ஒரே நாளில் ஐந்து லட்சத்து 56 ஆயிரத்து 404 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில, இதுவரை பெரியவர்களில் 27 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களையும் போட்டு முடித்துள்ள நிலையில், 56 விழுக்காட்டினர் முதல் டோசைப் பெற்றிருக்கின்றனர். 

-----

அந்நிய நாட்டவர்களுக்கான பிரத்யேக தடுப்பூசி மையங்களை அமைப்பதன் அவசியம் குறித்து, கோவிட் 19 நோய்த்தடுப்பு சிறப்புப் பணிக்குழு ஆராய்ந்து வருகிறது!

தேசிய தடுப்பூசி திட்டம் மேலும் சுமூகமாகச் செல்வதை உறுதிச் செய்யவும், ஒரே நேரத்தில் அதிகமானோர் வருவதால் தடுப்பூசி மையங்களில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கவும் அது குறித்து பரிசிலிக்கப்படுவதாக அப்பணிக்குழு தெரிவித்துள்ளது.

பாரத்தைப் பூர்த்த செய்ய முடியாமல் போவது, MySejahtera செயலியைப் பயன்படுத்த முடியாதது ஆகிய காரணங்களால் தான் அந்நிய நாட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கை தாமதமாகின்றது.

இந்நிலைமையை எளிதாகக் கையாள அந்த பிரத்தியேக தடுப்பூசி மையங்கள் செயல்படும் என CITF மேலும் சொன்னது.

-----

கிள்ளான் பள்ளத்தாக்கில் கோவிட் 19 தொற்று பரவல் விகிதத்தைக் கட்டுப்படுத்த உதவும் நோக்கில் அறிமுகம் கண்ட கோவிட் 19 சுய பரிசோதனை கருவி பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த திங்கட்கிழமையிலிருந்து பல்வேறு மருந்தகங்களில் ஆயிரக்கணக்கான சுய பரிசோதனை கருவிகள் விற்று முடிக்கப்பட்டதாக Malay Mail தகவல் கூறுகின்றது.

----

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று உறுதிச் செய்யப்பட்ட கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து இவ்வாரம் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த அனைவரும், உடனடியாக கோவிட் 19 பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

உடலில் அறிகுறிகள் தென்பட்டால் அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடரவுள்ள மக்களவை சிறப்பு கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என, சுகாதாரத் தலைமை இயக்குனர்  ஆலோசனைக் கூறியுள்ளார்.

----- 

நெகிரி செம்பிலான், Port Dickson-னில் Facebookகில் வந்த போலி பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி, பட்டதாரி ஒருவர் ஒரு லட்சத்து 38ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather