Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது!

Jul 07, 2021


மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது!நாட்டில் போடப்பட்ட Covid-19 தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.

நேற்று புதிய உச்சமாக மூன்று லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.

சிலாங்கூர், KL மற்றும் சரவாக்கில் அதிகமானோர் தடுப்பூசி பெற்றனர்.

நேற்று முன்தினம் 3 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.

நாடு முழுவதும் இதுவரை மொத்தமாக 96 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது!Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டம் சரியான வழித் தடத்தில் செல்வதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களைச் செலுத்தும் இலக்கில் வெற்றி அடைந்திருப்பதைச் சுட்டிக் காட்டி Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்றுள்ள சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட அனைவரையும் அவர் பாராட்டினார்.

மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது!

இன்று முதல் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ள பினாங்கு மாநில மக்கள் தொடர்ந்து தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வருமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 46 சாலைத் தடுப்புச் சோதனைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்தது.

மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது!

வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் Moratorium சலுகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.  

அதற்கு துணை ஆவணங்கள் ஏதும் தேவையில்லை.

விண்ணப்பங்கள் இயல்பாகவே அங்கீகரிக்கப்படும் என Bank Negara தெரிவித்திருக்கிறது. 

மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது!

பழம் பெரும் Bollywood நடிகர் திலீப் குமார் தமது 98 ஆவது வயதில் இன்று காலமானார்.

நீண்ட காலமாகவே நோய் வாய்ப்பட்டிருந்த அவர் சிகிச்சசை பலனளிக்காது மரணமடைந்தார்.

65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலீக் குமார், filmfare, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளைத் தவிர்த்து மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார்.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us