Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாவட்டம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

Jun 29, 2021


மாவட்டம் கடக்க அனுமதிக்கப்படலாம்!Covid-19 சம்பவங்கள் குறைவாகப் பதிவாகும் மாநிலங்களில் மாவட்டம் கடந்து செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்.

அதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

இதனிடையே தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயிக்கும் தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் மாநில அரசாங்கங்களைக் கேட்டுக் கொண்டார்.

சபா மாநில அரசு சில சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பதை அடுத்து அவர் அவ்வாறு வலியுறுத்தினார்.

மாவட்டம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

நாட்டில் மேலும் 107 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை ஐயாயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக ஆறாயிரத்து 437 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை மற்றும் மாலையில் உச்ச நேரத்தின் போது Kelana Jaya LRT வழித்தடத்தில் ரயில் சேவையைப்  பயன்படுத்திய பயணிகள் சுகாதார பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவ்வழித் தடத்தில் ரயிலில் பயணித்த ஒருவருக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதே அதற்குக் காரணம் என Rapid KL தெரிவித்தது. 

மாவட்டம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

அரசாங்கத் துறைகளின் சேவை முகப்பிடங்கள் வரும் வியாழக்கிழமையில் இருந்து மீண்டும் திறக்கப்படுகின்றன.

ஆயினும் இணையம் மூலம் மேற்கொள்ள முடியாத சேவைகளே அங்கு வழங்கப்படும் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

தங்களது வருகையை முன் கூட்டியே தெரியப்படுத்தி உறுதிச் செய்து கொண்டவர்கள் மட்டுமே அச்சேவை முகப்பிடங்களுக்குச் செல்ல முடியும்.

மாவட்டம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

தேசிய மீட்புத் திட்டத்தின் முதல் கட்டத்தில் மேலும் சில வணிகங்கள் செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புத்தகக் கடைகள், எழுது உபகரண விற்பனைக் கடைகள், தொலைத்தொடர்பு மற்றும் கணினிச் சேவைக் கடைகள் ஆகியவை அவற்றில் அடங்கும் என தேசிய மாணவர் ஆலோசக மன்றம் தெரிவித்திருக்கிறது.

வீட்டில் இருந்தே கற்றல்-கற்பிதலை மேற்கொள்வோருக்கு அது பேருதவியாக இருக்கும் என அம்மன்றம் சுட்டிக் காட்டியது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather