Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஏழாயிரத்தைத் தாண்டியது கொரோனா!

May 25, 2021


 

ஏழாயிரத்தைத் தாண்டியது கொரோனா!

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது!

இன்று மட்டும் ஏழாயிரத்து 289 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் தான் இன்றும் ஆக அதிகமாக ஈராயிரத்து 600க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

------ 

நாட்டின் கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 44 புள்ளி 70 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

கிட்டத்தட்ட 1 கோடியே எட்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த தடுப்பூசிக்காகத் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் தான் ஆக அதிகமாக 28 லட்சம் பேர் பதிந்து கொண்டுள்ளதாக தடுப்பூசி போடுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு தெரிவித்திருக்கின்றது.

-----  

இதனிடையே நாட்டில் இதுவரை 24 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

அவற்றுள் 15 லட்சத்து 78 ஆயிரம் முதல் டோசும், ஒன்பது லட்சத்துக்கும் அதுகமான இரண்டாம் டோசும் அடங்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆக அதிகமாக தலைகரில் 2 லட்சத்து 41 ஆயிரம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

----- 

மற்றொரு நிலவரத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொண்ட ஊடக பணியாளர்கள் ஐயாயிரத்து 867 பேர் கூடிய விரைவில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவிருக்கும் தகவலையும் Khairry வெளியிட்டார்.

அவர்கள் 114 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தேதி உள்ளிட்ட எல்லா விபரங்களும் விரைவில் கொடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

----- 

இதனிடையே அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 213 பேருக்கும் தலா ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்படும் என Prasarana தலைவர் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறும் வரை அவர்களுக்கான அனைத்து மருத்துவ செலவுகளையும் Prasaranaவே ஏற்றுக் கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

தவிர, அவ்விபத்தினால் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் நலன் கருதி, அவர்கள் பழைய நிலைக்கு திரும்பும் வரை குறிப்பிட்ட நாட்களுக்கு பிரத்தியேக நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather