Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 பெருந்தொற்றில் இருந்து நாட்டை மீட்க சுயக் கட்டுப்பாடு தேவை!

May 20, 2021


COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த மலேசியர்கள் ஒவ்வொருவரும் சுய நடமாட்டக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்!

அதற்கான சில ஆலோசனைகளை தனது டிவிட்டரில் வழங்கியுள்ளார் சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah.

covid-19 பெருந்தொற்றில் இருந்து நாட்டை மீட்க சுயக் கட்டுப்பாடு தேவை!

இயன்ற வரை, வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்க வெளியே செல்லுதல் அல்லதுமுடிந்தால், இணையம் வழி பொருட்கள் வாங்கும் வழிமுறையை மக்கள் பின்பற்றலாம் என்றாரவர்.

வாகனங்களுக்கான எரிபொருளை எப்போதும் நிறைவாக நிரப்பி வைப்பது, வீட்டிற்கு விருந்தினர்களை அழைக்காமல் இருப்பது ஆகிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஆகக் கடைசியாக தினசரி கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை, ஆறாயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டதை அடுத்து அவர், இந்த சுய கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

covid-19 பெருந்தொற்றில் இருந்து நாட்டை மீட்க சுயக் கட்டுப்பாடு தேவை!

ஒரே நாளில் 46 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் 47 ஆயிரத்து 340 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வேளையில், 11 மாநிலங்களை உட்படுத்தி புதிதாக 22 COVID-19 clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

இதையடுத்து, நாட்டில் இன்னும் தீவிரம் குறையாமல் இருக்கும் clusterகளின் எண்ணிக்கை 516 ஆக அதிகரித்துள்ளது.

 

தீபகற்பத்தில் பச்சை மண்டலங்கள் இல்லை!

COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, தீபகற்பத்தில் தற்போது ஓர் இடம் கூட பச்சை மண்டலங்கள் பட்டியலில் இல்லை!

ஏறக்குறைய 8 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள் பட்டியலிலும், 10 மாவட்டங்கள் மஞ்சள் மண்டலங்கள் பட்டியலிலும் இருக்கின்றன.

 

21 நாட்களுக்காவது MCO வேண்டும்!

கொரோனா சீற்றத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் குறைந்தது 21 நாட்களுக்கு முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO விதிக்கப்பட வேண்டும் என CEUPACS அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஒருவேளை நடப்பிலுள்ள SOPகள் போதும் என நினைத்து, அதனை மட்டும் அரசாங்கம் தொடர்ந்தால், நாட்டில் கொரோனா நிலவரம் மோசமடைய வாய்ப்பிருப்பதாக CEUPACS தலைவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே,  Africa, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து மிகவும் ஆபத்தான உருமாறிய கொரோனா மலேசியாவுக்குள் பரவியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather