Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேலும் எழுவர் மரணம்!

Apr 22, 2021


மேலும் எழுவர் மரணம்!

நாட்டில் மேலும் எழுவர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக ஈராயிரத்து 875 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளந்தானில் மிக அதிகமாக 662 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடுத்து சிலாங்கூர், சரவாக் மற்றும் KLலில் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் எழுவர் மரணம்!

ஜொகூரில் Covid-19 தொற்று பரவலை அடுத்து பத்து சமயப் பள்ளிகளை வெவ்வேறு காலக் கட்டங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 3 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்பள்ளிகள் யாவும் JB, Mersing, Kota Tinggi, Kulai ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

மேலும் எழுவர் மரணம்!

இரண்டாம் கட்ட Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கிட்டதட்ட 94 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும்.

அவர்களில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நாட்பட்ட நோயாளிகள், எஞ்சியுள்ள முன்களப் பணியாளர்கள் ஆகியோரும் அடங்குவர்.

இவ்வேளையில் நாடு முழுவதும் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.  

மேலும் எழுவர் மரணம்!

Covid-19 தடுப்பு தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக நேற்று நாடு முழுவதும் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் சுவாசக் கவசம் அணியாதவர்கள் என தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் எழுவர் மரணம்!

Gred 56 மற்றும் அதற்கும் கீழுள்ள தகுதியைக் கொண்ட பொதுச் சேவைத்துறை ஊழியர்களுக்கு 500 நோன்புப் பெருநாள் சிறப்பு உதவிநிதி வழங்கப்படவிருக்கிறது.

அதே சமயம் அரசு பணி ஓய்வு பெற்றவர்கள் 250 ரிங்கிட் உதவிநிதி பெறவுள்ளனர்.

மே 6ஆம் தேதி முதல் அத்தொகை வழங்கப்படும் என பிரதமர் துறை அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather