Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்!

Apr 14, 2021


நாட்டில் இன்று ஆயிரத்து 889 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதில் ஆக அதிகமாக 517 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.

covid-19: 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்! 

அதற்கடுத்து சரவாக்கில் 489 சம்பவங்களும், Kelantanனில் 226 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

எட்டு பேர் அத்தொற்றுக்கு பலியானதை அடுத்து, மரண எண்ணிக்கை ஆயிரத்து 353ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் 16 ஆயிரத்து 696 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


காவல் துறை விளக்கம்!

மாநிலம் கடந்து பயணிக்க வேண்டிய அவசர மற்றும் அவசிய தேவை உள்ளவர்கள், அங்கு சென்றதும் தாங்கள் அன்றாடம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என பரவியுள்ள தகவலை Bukit Aman மறுத்துள்ளது.

covid-19: 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்!

மாநிலம் கடப்பதற்கான அனுமதி பாரத்தை பூர்த்திச் செய்து விட்டு, அதற்கு தேவையான ஆவணங்களை மட்டும் அவர்கள் கொடுத்தால் போதுமானது என, Bukit Aman, Berita Harianனிடம் தெரிவித்துள்ளது.

 

தடுப்பூசி போடும் பணிகளை தொடர வேண்டும்!

திட்டமிடப்பட்டப்படியே, ரமலான் மாதத்தில் COVID-19 தடுப்பூசி போடும் பணிகள் தொடர வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

covid-19: 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்!

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக நாடு கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைவதை உறுதிச் செய்ய அது அவசியமாவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரமலான் மாதத்தில் இரவு நேரத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படாது;

நடப்பில் உள்ள வழக்கமான நேரத்தில் அப்பணிகள் தொடரும் என சுகாதார அமைச்சு கூறியிருந்தது தொடர்பில் அவர்கள் கருத்துரைத்தனர்.

 

மேலும் செய்திகள்.......

குழுக்கள் அனுப்ப யோசனை!

Kelantanனில், பூர்வக்குடி மக்களை COVID-19 திட்டத்தில் பதிய உதவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்நோக்கத்திற்காக, அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு குழுவினரை அனுப்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மாநில சுகாதார துறை NSTயிடம் கூறியது.

அம்மாநிலத்தில் இதுவரை மொத்தமாக 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் அத்தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொண்டுள்ளனர்.

 

வழக்கமான வானிலை தான் - MetMalaysia

தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் ஏறக்குறைய ஒவ்வொரு நாள் மாலை நேரத்திலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருவது,  வழக்கத்திற்கு மாறான சூழ்நிலை அல்ல!

குறுகிய நேரத்திற்கு கனமழையைக் கொண்டு வரக்கூடிய  பருவ மழை மாற்றம் தான் அதற்கு காரணம் என, மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெளிவுப்படுத்தியிருக்கின்றது.

நேற்று தலைநகரில் மாலை நான்கரை மணி தொடங்கி கொட்டித் தீர்த்த கன மழையை அடுத்து பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பில் அத்துறை பேசியது.

இதே வானிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என்பதால் பொது மக்கள் கவனமுடன் இருக்குமாறு அத்துறை அறிவுறுத்தியது.

 

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையில் மாற்றமில்லை!

நள்ளிரவு தொடங்கி, RON 97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 54 சென் என நிலைநிறுத்தப்பட்டுகிறது.

RON 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரிங்கிட் 5 சென் என நிலைநிறுத்தப்படுகிறது.

டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னுக்கு விற்கப்படும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather