Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அரசாங்கத்தின் அனுமதி நற்செய்தி - PRESMA!

Apr 14, 2021


அரசாங்கத்தின் அனுமதி நற்செய்தி - presma!உணவகங்கள் நீண்ட நேரம் செயல்பட அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது, அதன் நடத்துனர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.

தங்களது வணிகத்தைச் சற்று மேம்படுத்த அந்த அனுமதியானது ஆறுதலைக் கொடுத்துள்ளதாக மலேசிய முஸ்லீம் உணவக நடத்துனர்கள் சங்கம் PRESMA, NSTயிடம் தெரிவித்துள்ளது.

ரமலான் மாதத்தில் மட்டும் உணவகங்கள், உணவுக் கடைகள் ஆகியவை காலை 6 மணி வரை செயல்பட அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது.

எனினும் பேரங்காடிகள், விற்பனை மையங்கள் ஆகியவற்றில் உள்ள உணவகங்கள் அவற்றின் இயங்கும் நேரத்தைப் பொருத்து செயல்படும்.   

அரசாங்கத்தின் அனுமதி நற்செய்தி - presma!

Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 86 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை MySejahtera வழி பதிந்து கொண்டுள்ளனர்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 23 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இதனிடையே முன்களப் பணியாளர்களுக்கு இதுவரை பத்து லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள்  செலுத்தப்பட்டுள்ளன. 

அரசாங்கத்தின் அனுமதி நற்செய்தி - presma!

சரவாக்கில் Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த, 500 சுகாதாரப் பணியாளர்கள் அம்மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்தே சரவாக்கில் அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டு வருவதைச் சுட்டிக் காட்டி சுகாதார அமைச்சு அதனைத் தெரிவித்தது.

அரசாங்கத்தின் அனுமதி நற்செய்தி - presma!

பஹாங்கிலும் சபாவிலும் சில பகுதிகளில் இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.

பஹாங், Temerlohவில் நான்கு கிராமங்களிலும் சபாவில் Sandakan, Tawau, Kota Beludட்டில் சில பகுதிகளிலும் EMCO அமல்படுத்தப்படுகிறது.

அரசாங்கத்தின் அனுமதி நற்செய்தி - presma!

KL, Brickfieldsசில் உணவகமொன்றில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் இரு இந்தியப் பிரஜைகளை காவல் துறை தேடி வருகிறது.

குறைந்தது 10 ஆடவர்கள் அடங்கிய கும்பலொன்று அந்த உணவகத்தினுள் நுழைந்து அவ்விரு இந்திய நாட்டவர்களையும் வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றதாக காவல் துறை தெரிவித்தது.

அச்சம்பவம் மீதான காணொளி முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.

அரசாங்கத்தின் அனுமதி நற்செய்தி - presma!

பினாங்கில் வெறும் தண்ணீருக்கு ஒரு ரிங்கிட்டுக்கும் மேல் கட்டணம் விதித்த 15 வணிகர்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather