Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

CMCO, RMCO தொடர்பான அறிவிப்பு!

Mar 30, 2021


cmco, rmco தொடர்பான அறிவிப்பு!

சிலாங்கூர், ஜொகூர், பினாங்கு, கிளந்தான் ஆகிய மாநிலங்களிலும் கோலாலம்பூரிலும் நடப்பில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

சரவாக்கில் இன்று முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை CMCO நீடிக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார். 

இவ்வேளையில், பேரா, பெர்லிஸ், மலாக்கா, பஹாங், திரங்கானு, புத்ராஜெயா, லபுவான் ஆகியவற்றிலும் நெகிரி செம்பிலானில் சிரம்பானைத் தவிர்த்தும் கெடாவில் Kuala Mudaவைத் தவிர்த்தும் மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை RMCO நிலை நிறுத்தப்படும் என அவர் சொன்னார். 

"Enam negeri masih dikekalkan status PKPB iaitu Selangor, Kuala Lumpur, Johor, Pulau Pinang, Kelantan dan Sarawak. Pengekalan status PKPB di negeri Semenanjung berkuat kuasa mulai 1 April hingga 14 April kecuali Sarawak yang akan bermula hari ini hingga 12 April."

cmco, rmco தொடர்பான அறிவிப்பு!மாநிலம் விட்டு மாநில கடக்க இன்னமும் அனுமதி இல்லை என்றாரவர். 

இருப்பினும் சுற்றுலா நோக்கத்திற்காக  RMCO மாநிலங்களில் இருந்து மற்றொரு RMCO மாநிலத்திற்குப் பயணிக்க முடியும்.  

மற்றொரு நிலவரத்தில், 30 விழுக்காட்டினர் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை அகற்றப்படுவதாக அமைச்சர் சொன்னார். 

பொதுச் சேவைத் துறையினர் அதற்கான சுற்றறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டும். 

cmco, rmco தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்று புதிதாக ஆயிரத்து 133 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

சிலாங்கூரில் மிக அதிகமாக 401 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

பினாங்கு, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வேளையில் மேலும் ஐவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 265 ஆக அதிகரித்துள்ளது.

cmco, rmco தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இதுவரை 73 லட்சத்துக்கும் அதிகமானோர் Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera செயலி வழி பதிந்து கொண்டுள்ளனர்.

புத்ராஜெயாவில் மிக அதிகமாக 83 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் பதிந்து கொண்டுள்ளனர்.

கோலாலம்பூரிலும் சிலாங்கூரிலும் கூட அதிகமானோர் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

cmco, rmco தொடர்பான அறிவிப்பு!

வேலையிடங்களில் Covid-19 பரவலைத் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டாயமாக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

நிறுவனங்கள் தன்னார்வ முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது ஆக்ககரப் பலனைக் கொண்டு வரவில்லை என்பதைப் பினாங்கு மாநில அரசு சுட்டிக் காட்டியது. 

நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க தற்போது அனுமதி அளித்துள்ள அரசாங்கம், Covid-19 பீடித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முழுமையாக குணமடையும் வரை அவர்களைத் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

cmco, rmco தொடர்பான அறிவிப்பு!

JBயில் அரசாங்கம் அறிவித்த சம்பள உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பலனடைய பத்திரங்களைப் போலியாக்கிய சுற்றுலா நிறுவன இயக்குனர் ஒருவருக்கு எண்ணாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather