Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

i-Sinar புதிய விண்ணப்பம் இன்று தொடங்குகிறது!

Mar 08, 2021


i-Sinar திட்டத்தின் வாயிலாக, EPFபில் இருந்து பணத்தை மீட்க விரும்பும் உறுப்பினர்களுக்கான புதிய விண்ணப்பம் இன்று தொடங்குகிறது.

i-sinar புதிய விண்ணப்பம் இன்று தொடங்குகிறது!இந்நிலையில், ஏற்கனவே அதற்கு விண்ணப்பித்து விட்டவர்கள், இன்று மீண்டும் தாங்கள் மீட்க விரும்பும் தொகையின் அளவை i-Sinar Online வாயிலாக மாற்றிக் கொள்ளலாம்.

எனினும், அத்திருத்தத்தை அவர்கள் ஒருமுறை மட்டுமே செய்ய முடியும் என EPF கூறியுள்ளது.

ஒருவேளை, முதல் விண்ணப்பத்தின் போதே கூடியப்பட்ச தொகைக்கு விண்ணப்பித்து விட்டவர்கள், அத்திருத்தத்தை செய்ய முடியாது என்றும் அவ்வாரியம் தெளிவுப்படுத்தியது.

கணக்கில் போதிய பணம் இருப்பதைத் தவிர்த்து, i-Sinar-ருக்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள் எதுவும் தற்போதைக்கு இல்லை.

 

 

அனைத்துலக மகளிர் தினம்!

பெண்களை மதித்து, அன்பு காட்டி அவர்களிடத்தில் அக்கறை காட்டும் சமூகமாக மலேசியர்கள் திகழ வேண்டும் என பேரரசியார் வலியுறுத்தியிருக்கின்றார்.

COVID-19 பெருந்தொற்று காலத்தில் எத்தனை இடர்கள் வந்தாலும் அனைத்தையும் தாண்டி நிற்க கூடிய ஆற்றல் தங்களுக்கு இருப்பதை பெண்கள் நிரூபித்துக் காட்டியிருப்பதை அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

#ChooseToChallenge என்ற கருப்பொருளை மையமாக வைத்து இன்று கொண்டாடப்படும் அனைத்துலக மகளிர் தினத்தை ஒட்டி அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, பாலின பாகுபாடு பிரச்னை தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் Datuk Seri Rina Harun உறுதியளித்துள்ளார்.

i-sinar புதிய விண்ணப்பம் இன்று தொடங்குகிறது!இவ்வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு பெண்களின் பங்கு அளப்பரியது என கூறிய பிரதமர்  Tan Sri Muhyiddin Yassin, அவர்களை உட்படுத்திய சில தொடர் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

உதாரணத்திற்கு, குடும்ப வன்முறை, வேலையிடங்களில் பாலியல் தொல்லை  ஆகிய சமூக ரீதியான பிரச்னைகள் தவிர்த்து, முக்கிய நிறுவனங்களில் வாரிய உறுப்பினர்களாக பெண்கள் பதவி வகிக்கும் சூழ்நிலைகள் இன்னும் குறைவாகவே இருப்பதாக தாம் கருதுவதாக பிரதமர் கூறினார். 

வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒரே நேரத்தில் குடும்பம் மற்றும் பணியை கவனித்துக் கொள்வதில் எதிர்நோக்கும் சிக்கல்களையும் Tan Sri Muhyiddin சுட்டிக் காட்டினார்.

"Beban berganda ataupun double burden yang dihadapi oleh ramai wanita yang bekerjaya di mana mereka perlu mengimbangi antara tuntutan kerja dan pengurusan rumahtangga pada satu2 masa; dapatan kajian menujukkan wanita luangkan masa lebih 63.6% berbanding lelaki dalam tugasan penjagaan yang tidak berbayar atau unpaid care work”

 

Covid-19 தடுப்பூசி!

நாட்டில் இதுவரை 32 லட்சத்திற்கும் அதிகமானோர் MySejahtera செயலி வாயிலாக COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்துக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 720 பேர் அத்தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

i-sinar புதிய விண்ணப்பம் இன்று தொடங்குகிறது!அவர்களில், 96 வயதாகும் முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad-டும் அவரது துணைவியாரும் அடங்குவர்.

இதையடுத்து மலேசியாவில் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட மிக வயதான நபராக Tun M திகழ்கின்றார்.

MySejahtera செயலி தவிர்த்து, www.vaksincovid.gov.my என்ற அகப்பத்தில் அல்லது 

1800-888-828 என்ற hotline எண்களை அழைத்தும் COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பொது மக்கள் பதிந்துக் கொள்ளலாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather