Let's Register u-Library!
Education
Date : 01/01/2024 -31/12/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
Location : Perpustakaan Negara Malaysia
Target Audience : General Audience
Time : 10.00 am - 5.00 pm
Contact Person : NORZEHAN RAZALI
Phone Number : 0326871876
Email : norzehan_r@pnm.gov.my
Website: https://www.pnm.gov.my/
Ticket Admission : Percuma
Are you still looking for FREE digital reading material?
u-The library is there!
u-Pustaka, a platform that brings together various collections of digital reading resources and can be accessed for FREE anytime and wherever you are.
FREE registration only.
Register now at www.u-pustaka.gov.my.
Prioritize knowledge, remember u-Library.
Pre school and year 1 registrations
Education
Date : 07/02/2024 -10/03/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday
Location : SJKT CHANGLUN
Target Audience : General Audience
Time : 8.00am - 5.00pm
Contact Person : Karthikesan Karthik
Phone Number : 0146003454
Email : karthicSmart@yahoo.com
Website: -
Ticket Admission : Free
வணக்கம்.கெடா, சங்லூன் தமிழ்ப்பள்ளியின் 2024/2025 -கான பாலர்ப்பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே சங்லூன் , நப்போ சுற்று வட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளியில் பதியும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேல் விபரங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு ராஜகுமார் அல்லது ஆசிரியர் திரு. கார்த்திகேசனைத் தொடர்புக் கொள்ளலாம்.(014-6003454) தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. நன்றி. வணக்கம்.
PASIR GUDANG WORLD KITE FESTIVAL 2024
Carnival
Date : 24/02/2024 -03/03/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
Location : BUKIT LAYANG-LAYANG PASIR GUDANG
Target Audience : General Audience
Time : 10.00 AM - 11.00 PM
Contact Person : Mardy Jf
Phone Number : 072249960
Email : tourismjohor@johor.gov.my
Website: https://tourismjohor.my/
Ticket Admission : FREE
The World Class Kite Festival in Pasir Gudang organise by Pasir Gudang City Council, Tourism Johor, Malaysia and Johor Kite Association is coming to form a colourful and unique kites from all around the world in the sky! Starting from 24th February – 3rd March 2024 gathers almost 300 international and local kite-flying participants from 40 countries at Bukit Layang-Layang Pasir Gudang.
The five days festival will see variety of kite shows, performances, bazaars, and games. You don’t just watch the kites, but plenty of activities to engage in such as kite-making demonstrations, food, performances and more.
Participants from around the world will participate in kite exhibitions and workshops, a traditional kite making competition, Malay kite-fighting competition as well as cultural shows and performances by local artists.
Don’t forget to come and see this world-class festival. Just come and explore it for yourselves as we don’t want to break the excitement. See you there!
Discover Johor at Tourism Johor official website and Facebook.
முதலாம் ஆண்டு மற்றும் பாலர் பள்ளி பதிவு
Education
Date : 04/03/2024
Day : Monday
Location : SJKT BAGAN SERAI, PERAK
Target Audience : General Audience
Time : 9.00am
Contact Person : RAMAN A/K KRISHNAN
Phone Number : 012-4636705
Email : abd3061@moe.edu.my
Website: -
Ticket Admission : FREE
வரும் 04/03/2024 பேரா மாநிலத்தில் அமைந்துள்ள பாகான் செராய் தமிழ்ப்பள்ளியில் முதாலாம் ஆண்டு மற்றும் பாலர் பள்ளி மாணவர்களின் பதிவு இனிதே நடைபெறவுள்ளது. அருகாமையில் உள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் இப்பள்ளியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி அன்று பதிவு செய்யும் மாணவர்களுக்குச் சிறப்பு பரிசு காத்திருக்கிறது.
மேல் விபரங்களுக்குப் பள்ளித் தலைமையாரிசிரியர் : திரு இராமன் அவர்களை 012-4636705 எனும் எண்ணில் தொடர்புக் கொள்ளவும்.
*உங்களின் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருக்கட்டும்...
Charity Treasure Hunt
Charity
Date : 12/03/2024 -23/03/2024
Day : Saturday
Location : Royal Selangor Club, Bukit Kiara
Target Audience : General Audience
Time : 08am-11pm
Contact Person : Ms. Jananishere
Phone Number : 03-74987146
Email : projectmanager@ewrf.org.my
Website: http://www.ewrf.org.my/
Ticket Admission : Free admission for students projects
கல்வி சமூகநல ஆய்வு அறவாரியத்தின்(EWRF Malaysia) ஏற்பாட்டில் புதையல் தேடும் வேட்டை வருகிற மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த வேட்டை மிக பிரமாண்டமாக நிகழவுள்ளது.
நால்வர் ஓரே மகிழுந்தில் பயணித்து புதையலை வேட்டையாட மறைமுகமாக கொடுக்கப்படிருக்கும் புதிர்களுக்கு விடையளிக்க வேண்டும். இந்த போட்டியின் வாயிலாக திரட்டப்படும் நிதி உதவி 1200 மாணவர்களுக்கு பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் . ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக பயனுறும் வகையில் E4J & CSI , என்ற இரு திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி உதவியாக இருக்கும். இவ்விரண்டு திட்டங்களும் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படும்.
நம் சமூகத்திற்கு நாம் பங்காற்ற களத்தில் இறங்குவோம் வாருங்கள் !
இப்போட்டியில் கலந்துக் கொள்ள , விரும்புவோர் பதிவு விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்
*திரு.சேகரன் . டி, ஒருங்கிணைப்பாளர் ,புதையல் வேட்டை செயல் திட்ட முகாமையாளர்,
EWRF MALAYSIA
தொடர்பு எண், 010-244 0969
நன்கொடையாளர்களுக்கு
வருமானவரி விலக்கு
(Tax Exemption Receipt) வழங்கப்படும்.*
LHDN 01/35/42/51/179-6.5253
SEMINAR PEMBIAYAAN DAN PEMBANGUNAN USAHAWAN
Seminar
Date : 16/03/2024
Day : Saturday
Location : Auditorium JOTIC Johor Bahru, No 2, Jalan Air Molek,80000 Johor Bahru.
Target Audience : General Audience
Time : 8.30 AM TO 1.30 PM
Contact Person : RAVINDRAN A/L DORAISAMY
Phone Number : 0163654289
Email : infojipta@gmail.com
Website: https://jiptabiz.site123.me/
Ticket Admission : FREE FOR MEMBERS BY REGISTRATION
Develop and Grow Your Business
வணிகத்தை தொடங்கவும் வளர்த்துக் கொள்ளவும்
வர்த்தக கடன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு கருத்தரங்கு
SEMINAR PEMBIAYAAN DAN PEMBANGUNAN USAHAWAN
• PINJAMAN USAHAWAN WANITA
• பெண் தொழில்முனைவோர் கடன் திட்டம்
• PINJAMAN PERNIAGAAN ONLINE
• ஆன்லைன் வணிக வளர்ச்சிக்கு கடன் உதவி
• PINJAMAN PERNIAGAAN KECIL KERAJAAN
• சிறு வணிகங்களுக்கு கடன் உதவி
• PINJAMAN PERNIAGAAN SME
• சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் உதவி
• GERAN MOHON SIJIL HALAL
• ஹலால் சான்றிதழ் விண்ணப்ப மானியம்
• GERAN USAHAWAN BANGSA JOHOR
• ஜோகூர் தொழில்முனைவோருக்கான மானியம்
MEDICAL CAMP & BLOOD DONATION
Health
Date : 23/03/2024
Day : Saturday
Location : புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், பத்து 11, ஜாபி தோட்டம், பொகொக் செனா
Target Audience : General Audience
Time : 8.00 am - 2.00 pm
Contact Person : MR. SELVARAJAN SANTIAU
Phone Number : +6019-4777322
Email : selvamalini@yahoo.com
Website: -
Ticket Admission : Free Admission
வணக்கம்.
எதிர்வரும் 23 ஆம் திகதி, மார்ச் மாதம், சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஜாபித்தோட்டம், பொகொக் செனா, கெடா, புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய ஏற்பாட்டில் மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. வட்டாரப் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து பயன் பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். மேலும் தொடர்புக்கு திரு செல்வராஜன் சந்தியாவ் (+6019-4777322) அவர்களைத் தொடர்பு கொள்ளவும். நன்றி.
For more information on these events and other community and lifestyle events across Malaysia, call
03 - 95438888 or log on to
raaga.my
If you have any feedback or would like to add an event please e-mail us at
raagafeedback@astro.com.my Or, fax us at
03-9543 5675.
Events posted on the Info Zone are at the discretion of the Info Zone based on its guidelines. Note: All events submitted will be approved - upon meeting Info Zone guidelines - within 3 working days.